Tagged by: hashtag

பிரெஞ்சு பத்திரிகைக்கு ஆதரவாக டிவிட்டரில் எழுச்சி பெற்ற ஹாஷ்டேக்

பாரிசில் பிரெஞ்சு பத்திரிகை மீதான தாக்குதல் மனிதநேயம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான இரட்டை தாக்குதலாக அமைந்து திகப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் டிவிட்டரில் லட்சகணக்கானோர் ஐயம் சார்லி (#JeSuisCharlie) என பொருள்படும் ஹாஷ்டேக் கொண்ட குறும்பதிவுகள் மூலம் தங்கள் உணர்வுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ மீது தீவிரவாதிகள் நடத்தில் கொடூர தாக்குதலில் 4 கார்டூனிஸ்ட் உட்பட 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நையாண்டி மற்றும் கேலி சித்திரங்களை வெளியிடுவதற்காக அறியப்படும் இந்த பத்திரிகை […]

பாரிசில் பிரெஞ்சு பத்திரிகை மீதான தாக்குதல் மனிதநேயம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான இரட்டை தாக்குதலாக அமைந்து திகப்பை...

Read More »

டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவது தான் டிவிட்டரின் தனிச்சிறப்பு. ஆனால் நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்பில்லாத உரையாடலை கூட சாத்தியம்மாக்குவது தான் டிவிட்டரின் கூடுதல் சிறப்பு . இதற்கான சமீபத்திய உதாரணம், நேர் எதிர் துருவங்களாக இருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராட்ட குழுவான ஹமாசுக்கும் டிவிட்டரில் நிக்ழந்த உரையாடல்.இஸ்ரேல் ஹமாசை தீவிரவாத குழு என்கிறது. ஹமாஸ் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க போராடுவதாக […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவ...

Read More »

டிவிட்டர் மூலம் திட்டமிட உதவும் இணையதளம்.

‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதையை போல உங்களுக்கு டிவிட்டரிலும் நாட்டம் இருந்து திட்டமிடுதலிலும் ஆர்வம் இருந்தால் எதையும் அழகாக திட்டமிட்டு மேற்கொள்வதற்கான வழியை டுடுடிவீட் இணையதளம் காட்டுகிறது. இணையத்தில் செய்து முடிக்க விரும்பும் செயல்களை குறித்து வைத்து கொள்ள உதவும் தளங்கள் அநேகம் இருக்கின்றன.இந்த வகை தளங்களில் குறும்பதிவு சேவையான டிவிட்டரின் ஆற்றலை சரியாக பயன்படுத்தி கொள்ளக்கூடியதாக டுடுடிவீட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை […]

‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதைய...

Read More »

சாம் பிட்ரோடாவின் டிவிட்டர் சந்திப்பு;ஒரு அலசல்!.

சாம் பிட்ரோடா டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்று காட்ட முயன்று டிவிட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவரே பாடம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இதை பிட்ரோடா எதிர்பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.ஆனால் அவருடைய‌ டிவிட்டர் செய்தியாளர் சந்திப்பு நடந்து முடிந்த விதம் இதை தான் உணர்த்துகிறது. ஆனால் பிட்ரோடாவின் முயற்சியை அலசுவதற்கு முன் அவரது செயலை முதலில் பாராட்ட வேண்டும்.காரணம் இந்தியாவின் முதல் டிவிட்டர் செய்தியாளர் சந்திப்பை அவர் நடத்தி காட்டியிருக்கிறார்.அதாவது டிவிட்டரிலேயே கேள்விகளை எதிர்கொண்டு டிவிட்டரிலேயே பதில் […]

சாம் பிட்ரோடா டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்று காட்ட முயன்று டிவிட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவரே பாடம்...

Read More »