Tagged by: iphone

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி? வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது? இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால் அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம்,மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே வாட்டர் யுவர் பாடி […]

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப...

Read More »

பாஸ்வேர்டு பொன்விதி மீறல்கள்

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வருகின்றன. இதற்கு லேட்ட்ஸ்ட் உதாரணம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் டெலி சைன் எனும் மொபைல் சேவை நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வு. இணைவாசிகளில் ஐந்தில் ஒருவர் பாஸ்வேர்டு பொன்விதியை மீறி வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது இவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கள் பாஸ்வேர்டை மாற்றாமல் இருக்கின்றனர். பாஸ்வேர்டு தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க அவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். இது […]

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வர...

Read More »

ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் மேஜை, நாற்காலிகள்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்சனை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. எப்போது போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால் எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்று […]

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அல...

Read More »

இமோஜி ஐகான்கள் மூலம் பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்திருக்கிறார். அவர் இணையத்தில் இளைஞர்களின் மொழியாக இருக்கும் இமோஜி ஐகான்கள் மூலமாகவே பேட்டி அளித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளுக்கும் ,இணைதளங்களுக்கும் பேட்டி அளிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை தான். ஒரு சில தலைவர்கள் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் கூட பேட்டி அளித்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜூலி பிஷப், இதற்கெல்லாம் ஒரு படி மேலே […]

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்தி...

Read More »

பார்வையற்றோருக்கு விழியாக இருக்க உதவும் செயலி

ஒரு சின்ன உதவி செய்வதில் திருப்தி அடையும் குணமும் மனமும் உள்ளவர்கள் உற்சாகமாக உதவிக்கரம் நீட்டி உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றவர்களுக்கு விழியாக இருந்து வழி காட்டக்கூடிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்த செயலியின் மனிதநேய தன்மைக்கு ஏற்ப அறிமுகமான சில நாட்களிலேயே இந்த செயலி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்திருக்கிறது. பி மை ஐஸ் ( Be My Eyes) எனும் அந்த செயலி ஐபோனில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிமிடங்களை […]

ஒரு சின்ன உதவி செய்வதில் திருப்தி அடையும் குணமும் மனமும் உள்ளவர்கள் உற்சாகமாக உதவிக்கரம் நீட்டி உலகம் முழுவதும் உள்ள பார...

Read More »