Tagged by: iphone

செல்போன் இதழியல் எழுச்சியை கணித்த ஊடக மேதை!

ஊடக அறிஞரான டேன் கில்மரை (Dan Gillmor ) தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்யும் தேவை இருக்கிறது. ஆனால், இது கில்மர் பற்றிய விரிவான அறிமுகம் அல்ல: மாறாக, நோக்கியா போன் தொடர்பாக அவரது பழைய கணிப்பு தொடர்பான சிறு குறிப்பு மட்டுமே. கில்மருக்கான முழுமையான அறிமுகம் இல்லை என்றாலும், இந்த குறிப்பு அவரை பற்றி தெரிந்து கொள்வதற்கு பொருத்தமானதானவே அமைகிறது. கில்மரின் நோக்கியா தொடர்பான கணிப்பு பொய்யாகிப்போனலும், அதில் வரலாற்று நோக்கில் கவனிக்க வேண்டிய […]

ஊடக அறிஞரான டேன் கில்மரை (Dan Gillmor ) தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்யும் தேவை இருக்கிறது. ஆனால், இது கில்மர்...

Read More »

ஆப்பிள் அபிமான தளத்தின் இணைய நேர்மை

ஐலவுஞ் (https://www.ilounge.com/ ) இணையதளத்தை ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கான இணையதளம் என்று சொல்வது ஒற்றை வரியில் அறிமுகம் செய்வது ஒருவிதத்தில் சரியாக இருந்தாலும், இன்னொரு விதமாக பார்த்தால், இத்தகைய சாதாரண அறிமுகம் அந்த தளத்திற்கு இழைக்கும் சின்ன அநீதி என்றும் தோன்றுகிறது. ஏனெனில், ஐலவுஞ் தனி இணையதளம் அல்ல, உண்மையில் அது ஆப்பிள் அபிமானிகளுக்கான இணையதளங்களில் ஒன்று. ஆம் ஆப்பிள் நிறுவனத்திற்கு என்று இணையத்தில் தனியே சின்னஞ்சிறு உலகம் இருக்கிறது. அதில் ஆப்பிள் சார்ந்த துணை தளங்கள் […]

ஐலவுஞ் (https://www.ilounge.com/ ) இணையதளத்தை ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கான இணையதளம் என்று சொல்வது ஒற்றை வரியில் அறிமுகம...

Read More »

ரசிகர்களின் கைத்தட்டல் ஒலி கேட்க வைக்கும் செயலி

கொரோனா பாதிப்பு புதிய இயல்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், விளையாட்டு பிரியர்களுக்கு பழைய இயல்பு மனநிலையை ஓரளவு மீட்டுத்தரும் புதிய செயலி ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. கிரவுட்சவுண்ட் (https://crowdsound.coloursoftware.com/ ) எனும் அந்த செயலி, மைதானங்களில் கேட்க கூடிய ரசிகர்களின் கைத்தட்டல், ஆர்வாரம் உள்ளிட்ட ஒலிகளை கேட்க வழி செய்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் முயற்சியாக, ஐரோப்பிய நாடுகளில் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்த துவங்கியுள்ளனர். ஆனால், போட்டி நடைபெறும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. வீரர்கள் […]

கொரோனா பாதிப்பு புதிய இயல்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், விளையாட்டு பிரியர்களுக்கு பழைய இயல்பு மனநிலையை ஓரளவு மீட்டுத்த...

Read More »

வெற்றிக்கு வழி வகுக்கும் 6 செயல்களும், அதற்கு வழிகாட்டும் செயலியும்

’ஐவி லீக்’ எனும் பதத்தை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் உயர்கல்விக்காக அறியப்படும் 8 தனியார் பல்கலைக்கழகங்களை இது குறிக்கிறது. ஐவி லீக்கில் படித்தால் அதன் மதிப்பே தனி என்பது பரவலான கருத்து. இது ஒரு பக்கம் இருக்கட்டும், ’ஐவி லீ’ எனும் பெயரில் ஒருவர் இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? அவரது பெயரில் அருமையான ஐபோன் செயலி ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. சோம்பலை வென்று செயல்திறனை அதிகரிக்க வழிகாட்டும் இணையதளங்களும், செயலிகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஐவிலீ செயலியும் இந்த […]

’ஐவி லீக்’ எனும் பதத்தை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் உயர்கல்விக்காக அறியப்படும் 8 தனியார் பல்க...

Read More »

எதையும் வாங்கும் முன் யோசிக்க வைக்கும் இணையதளம்

ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லது என்பது தனிநபர் நிதி ஆலோசனையில் தவறாமல் கூறப்படும் ஒரு விஷயம். தேவையில்லாத பொருட்களில் வீண் செலவு செய்வதை தவிர்க்க இந்த ஆலோசனை உதவும் என கருதப்படுகிறது. இந்த ஆலோசனையை நினைவூட்டும் வகையில் அழகான இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திங்க்டுவைஸ்.மீ எனும் இந்த இணையதளம், கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில், ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும் ஆலோசனையை […]

ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லத...

Read More »