Tagged by: music

பாட்டு கேட்டால் டிஷர்ட் தரும் இணையதளம்.

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் சொல்லுங்கள் உங்கள் அபிமான இசைக்குழுவின் ட் ஷர்ட்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்கிறது ஷர்டிபை இணையதளம். பாண்டோரா ,ஸ்பாட்டிபை போன்ற தளங்களை இணைய வானொலி என்றும் வர்ணிக்கலாம்.பாடல் பரிந்துரை தளங்கள் என்றும் சொல்லலாம்.பிடித்தமான மற்றும் புதிய பாடல்களை கேட்டு ரசிக்க உதவும் இந்த தளங்கள் இசை பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. ஷர்டிபை இசை பிரியர்களை மனதில் கொண்டு துவக்கப்பட்டுள்ள […]

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் ச...

Read More »

பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை விற்க ஒரு இணையதளம்.

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெட்) இணையதளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.அது அவர்களுக்கும் ந‌ல்லது.அந்த தளத்திற்கும் நல்லது. பெயருக்கேற்ப இந்த தளம் உபரியாக உள்ள டிக்கெட்டை உரிய நேரத்தில் பைசல் செய்வதற்கான இணைய மேடையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நம்மிடம் உள்ள ஆனால் நம்மால் பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை அவற்றை பயன்படுத்தகூடியவர்களிடம் தருவதற்கான வழியாக இந்த தளம் விளங்குகிறது. இத்தகைய அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.சினிமாவுக்கோ,ஐபிஎல் போட்டிக்கோ டிக்கெட் […]

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெ...

Read More »

பேஸ்புக்கில் பாடல் வரிகளை பகிர …

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்று கேட்கிறது மியூசிக்கோ இணையதளம். லிரிக்ஸ் ஸ்டேடஸ் இணைய சேவைக்கான அறிமுகத்தில் தான் இந்த தளம் இப்படி குறிப்பிடுகிறது. அடிப்படையில் லிரிக்ஸ் ஸ்டேடஸ் பாடல் வரிகளுக்கான தேடியந்திரம். ஆனால் பேஸ்புக்கை மையமாக கொண்டது.இதில் வரிகளை தேடலாம்,தேடிய கையோடு பேஸ்புக்கில் அதனை பகிர்ந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் அப்போதைய மன‌நிலையை பகிர்ந்து கொள்ளும் போது எப்படி உண‌ர்கிறோம் என்பதை இசைமய‌மாக உணர்த்த நினைப்பவர்களுக்கானது […]

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்ற...

Read More »

உலகின் பாடலை கேட்டு ரசிக்க இந்த இணையதளம்.

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என்றால் தாளம் போட் அவைக்கும் கரிபிய இசை.இந்தியா என்றால் வடக்கே இந்துஸ்தானி,தெற்கே கர்நாடக சங்கீதம்.கூடவே நாட்டு பாடல்கள். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு இசை மனம் உண்டு.வியட்னாமில் போனால் ஒரு வகையான சங்கீதம் கேட்கலாம்.இத்தாலியிலோ ஸ்பெயினிலோ முற்றிலும் வேறு வகையான இசையை கேட்டு மகிழலாம். உள்நாட்டு சங்கீதம் இல்லையென்றால் சர்வதேச அளவிலான பிரபலமான பாப் பாடல்களை கேட்டு […]

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என...

Read More »

இசை பிரியர்களுக்கான தேடியந்திரம்.

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியலிடப்படும் ஒவ்வொரு பக்கமாக தேடிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.அதற்கு பதிலாக இசை தேடியந்திரம் என்று வர்ணித்து கொள்ளும் மியூசிக்கி பக்கம் சென்றால் எல்லா பாடகர்கள் பற்றியும் அதிலேயே தகவல்களை தேடிப்பார்த்து விடலாம். எந்த பாடகர் பற்றி தகவல் தேவையோ அவர்களின் பெயரை டைப் செய்தால் அவரைப்பற்றிய விவரங்களை அழகாக ஒரே பக்கத்தில் தொகுத்து அளிக்கிறது. பாடகரின் பயோ […]

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியல...

Read More »