Tagged by: resume

மென்பொருள்களுக்கான நம் நன்றிக்கடன் அறிவோம்!

நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் அனைத்துவிதமான பயன்பாடுகளையும், அவற்றுக்கான நுணுக்கங்களையும் கரைத்து குடிப்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. தேவையும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி மென்பொருள் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவர்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த வகையில், ரஸ் க்ரோலேவும் (Russ Crowley ) வியக்க வைக்கும் மனிதராக தான் இருக்கிறார். க்ரோலேவை வேர்டு வித்தகர் என்று சொல்லலாம். மைக்ரோசாப்டின் வேர்டு மென்பொருள் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவராக இருக்கிறார். 1997 ம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் வேர்டு […]

நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் அனைத்துவிதமான பயன்பாடுகளையும், அவற்றுக்கான நுணுக்கங்களையும் கரைத்து குடிப்பது எல்லோரு...

Read More »

கொரோனா கால சாதனகளை குறித்து வைப்பதற்கான தளம்

வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு தயாரிக்கும் ரெஸ்யூம் போல, கொரோனா கால சாதனைகளை குறித்து வைக்க என ஒரு ரெஸ்யூம் உருவாக்கலாம் தெரியுமா? குவாரண்டைன் ரெஸ்யூம் (https://www.quarantineresu.me/ ) தளம் இதற்கு வழி செய்கிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக, அலுவலகங்கள், கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டு பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல். வீட்டிலேயே இருந்தாலும், பலரும் தங்கள் விருப்பம் சார்ந்த பணிகள் அல்லது புதிய திட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம். இத்தகைய செயல்களை எல்லாம் பட்டியல் போட்டு கொரோனா கால ரெஸ்யூமை […]

வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு தயாரிக்கும் ரெஸ்யூம் போல, கொரோனா கால சாதனைகளை குறித்து வைக்க என ஒரு ரெஸ்யூம் உருவாக்கலாம் தெ...

Read More »

ரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்லும் தளம்.

ரெஸ்யூம் தொடர்பான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை பார்க்கலாம்: ஜாப்பாக்ஸ்.டாப்ரெஸ்யூம் – இது அந்த தளம்!  https://jobfox.topresume.com ஜாப்பாக்ஸ் என்ன செய்கிறது, என்றால், ஒருவரது ரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்கிறது. நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் ரெஸ்யூம் சிறப்பாக இருக்க வேண்டும் என சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். சிறந்த ரெஸ்யூம் என்றால், வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி, திறன்களை நேர்த்தியாக எடுத்துரைக்கும் வகையில் அது அமைந்திருக்க வேண்டும் என புரிந்து கொள்ளலாம். அப்போது தான், வந்து […]

ரெஸ்யூம் தொடர்பான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை பார்க்கலாம்: ஜாப்பாக்ஸ்.டாப்ரெஸ்யூம் – இது அந்த தளம்!  https://jobfox...

Read More »

சாதனைகளை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம்.

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நீங்கள் விரும்பியதை எல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் நீங்கள் செய்து முடித்த சாதனைகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதனை பேஸ்புக்கிலோ டிவிட்டரிலோ செய்யாதீர்கள்,எங்களிடம் வாருங்கள் என்று அழைக்குறது ‘அச்சூ’ இணையதளம். காரணம்,உங்களது சாதனைகளை பகிர்ந்து கொள்வதற்கான வலைப்பின்னல் சேவையாக அச்சூ உருவாக்கப்பட்டிருப்பது தான்.(அச்சூ என்பது அச்சீவ்மென்ட்ஸ் என்னும் ஆங்கில எழுத்தின் சுருக்கம்.) இந்த இடத்தில் சாதனை என்பது மகத்தான செயல் என்னும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை கவந்த்தில் கொள்ளுங்கள்.மாறாக பயனுள்ள வகையில் (உங்களால்)செய்து முடிக்கப்பட்ட எந்த […]

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நீங்கள் விரும்பியதை எல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் நீங்கள் செய்து முடித்த சாதனைகளை பகிர்...

Read More »