கொரோனா கால சாதனகளை குறித்து வைப்பதற்கான தளம்

aa3afe85-c310-4ee5-b429-0d97634a948bவேலை வாய்ப்பு நேர்காணலுக்கு தயாரிக்கும் ரெஸ்யூம் போல, கொரோனா கால சாதனைகளை குறித்து வைக்க என ஒரு ரெஸ்யூம் உருவாக்கலாம் தெரியுமா?

குவாரண்டைன் ரெஸ்யூம் (https://www.quarantineresu.me/ ) தளம் இதற்கு வழி செய்கிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக, அலுவலகங்கள், கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டு பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல். வீட்டிலேயே இருந்தாலும், பலரும் தங்கள் விருப்பம் சார்ந்த பணிகள் அல்லது புதிய திட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

இத்தகைய செயல்களை எல்லாம் பட்டியல் போட்டு கொரோனா கால ரெஸ்யூமை இந்த தளம் மூலம் உருவாக்கி கொள்ளலாம். இந்த ரெஸ்யூமை சமூக ஊடகங்களில் நண்பர்கள் மத்தியிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதற்கு கொஞ்சம் ஊக்கம் தேவை எனில், இந்த சேவை மூலம் மற்றவர்கள் உருவாக்கியுள்ள கொரோனா கால ரெஸ்யூம்களையும் பார்வையிடலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.