Tagged by: தேடல்

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) தோன்றா காலத்தில், அதாவது 1990 ல் ஆர்ச்சி உதயமானது. அப்போது வலைமனைகள் இல்லையே தவிர இணையத்தில் சிறிய அளவிலான வலைப்பின்னல்களும், அவற்றில் பல கோப்புகளும் இருந்தன. இந்த கோப்புகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்து கொண்டு […]

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது....

Read More »

ஒரு தேடியந்திரம் வரலாகிறது.

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமாக எல்லோரும் மறந்து விட்ட அந்த தேடியந்திரத்தை யாஹு இப்போது நினைவுபடுத்தியிருக்கிறது.அதுவும் கடைசி முறையாக நினைவுபடுத்தியுள்ளது. ஆம்,யாஹு தன் வசம் இருந்த அல்டாவிஸ்டா தேடியந்திர சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இணைய தேடியந்திரங்களுக்கு என்று நீண்ட வரலாறு இருக்கிறது.அதில் மைல்கல்லாக விளங்கியது அல்டாவிஸ்டா. அதாவது இணைய உலகில் கூ.மு (கூகுலுக்கு முன்) காலத்தில் கொடி கட்டி பறந்த தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அப்போது லைகோஸ்,கோ,இன்ஃபோசீக் என பல போட்டி தேடியந்திரங்களும் […]

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமா...

Read More »

இணையத்தில் பாதுகாப்பாக தேடுங்கள்!.

குட்டீஸ் இணைய உலகில் கூகுலை தெரியாதவர்களே இருக்க முடியாது.தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்பட்டும் கூகுலை நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள்.இணையத்தில் தகவல்களை தேட நீங்களே பலமுறை இந்த தேடியந்திரத்தை(சர்ச் இஞ்சின்)பயன்படுத்தியிருப்பீர்கள். கூகுல் போலவே வேறு பல தேடியந்திரங்களும் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் உங்களுக்காக என்றே தேடியந்திரங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?அதாவது குட்டீஸ்களுக்கான என்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன. இந்த தேடியந்திரங்கள் பாதுகாப்பானவை.எளிமையானவை.குட்டீஸ்களுக்கு ஏற்ற வகையில் கலர்புல்லானவை தெரியுமா? எப்படி என்று பார்போம்! கூகுலில் எந்த […]

குட்டீஸ் இணைய உலகில் கூகுலை தெரியாதவர்களே இருக்க முடியாது.தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்பட்டும் கூகுலை நிச்சயம் நீங்களு...

Read More »

கூகுல் இல்லாமல் ஒரு நாள்!

ஒரு நாள்,ஒரே நாள்!கூகுல் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா?இந்த கேள்வியை கேட்பதற்காக என்றே ‘ஒன் டே விதவுட் கூகுல்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எதற்காக இப்படி ஒரு கேள்வி என்று கேட்பதற்கில்லை;காரணம் கூகுல் நமது உலகம் கூகுல்மயமாகி கொண்டிருக்கிறது.நாமெல்லாம் கூகுலுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்.இதன் விளைவுகளையும் பாதிப்புகளையும் நாம் உடனடியாக உணர முடியுமா என்று தெரியவில்லை.இப்போதைக்கு கூகுலின் ஆதிக்கத்திற்கு நாம் விரும்பியே நம்மை ஒப்படைத்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கூகுலாதிக்கம் குறித்து நம்மை யோசிக்க வைப்பதற்காக என்றே இந்த இணையதளம் […]

ஒரு நாள்,ஒரே நாள்!கூகுல் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா?இந்த கேள்வியை கேட்பதற்காக என்றே ‘ஒன் டே விதவுட் கூகுல்...

Read More »

இணைய தேடலில் ஒரு சுவாரஸ்யம்.

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே செய்யும். ரைட் வித் இமேஜஸ் என்னும் இந்த தளம் நீங்கள் டைப் செய்வதை எல்லாம் புகைப்பட உருவமாக மாற்றிக்காட்டுகிறது.அதாவது எந்த சொல்லை டைப் செய்தாலும் அதற்கு பொருத்தமான உருவத்தை காட்டுகிறது. இந்த மாற்றத்தை உருவ மொழி என இந்த தளம் குறிப்பிடுகிறது. டைப் செய்யப்படும் சொல்லுக்கு நிகரான உருவத்தை கூகுல் உருவ தேடலில் இருந்து கொண்டு […]

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்ய...

Read More »