Tagged by: தேடல்

கூகுல் ஜோசியம்

கூகுலுக்கு தெரியாத விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன? எந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றாலும் கூகுலில் தேடலாம் என்பது தெரிந்த விஷயம் தான். அப்ப‌டியே க‌ட‌ந்த‌ ஆண்டு நொடித்துப்போன‌ உல‌க‌ பொருளாதார‌ம் இப்போது எப்ப‌டி இருக்கிற‌து என்னும் கேள்விக்கு ப‌தில் தேவை என்றாலும் கூகுலிட‌மே கேட்க‌லாம் தெரியுமா? இந்த‌ கேள்விக்கான கூகுலின் ப‌தில் ம‌கிழ்ச்சியை த‌ர‌க்கூடிய‌து.பொருளாதார‌ சீர்குலைவை அடுத்து உண்டான‌ தேக்க‌நிலை சீராக‌த்துவ‌ங்கியிருக்கிற‌து என்ப‌தே அந்த ப‌தில். கூகுல் என்ன பொருளாதார நிபுணரா?அதனால் எப்படி பொருளாதார நிலை […]

கூகுலுக்கு தெரியாத விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன? எந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றாலும் கூகுலில் தேடலாம் என்பது தெ...

Read More »

கூகுலின் கை ஓங்குகிறது

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு த‌ற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இணையதள‌த்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்கமானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழ‌ங்கப்படுவது இதுவே முதல் முறை. ச‌ரி இத‌னால் கூகுலுக்கு என்ன‌ […]

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிம...

Read More »