Tagged by: social

இணையத்தை கலக்கும் சமூக ஊடக செயலி ’வெரோ’

ஆங்கிலத்தில் மோஸ்ட் ஹாப்பனிங் என்று சொல்வார்களே, இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் சமூக ஊடக செயலியான வெரோவை (Vero ) தான் இதற்கான உதாரணமாக சொல்ல வேண்டும். அண்மை காலம் வரை யாரும் அறியாத செயலியாக இருந்த வெரோ, கடந்த ஒரு வார காலத்தில் பல லட்சம் பயாளிகளால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முன்னிலை பெற்றிருப்பதோடு, சமூக ஊடக பரப்பில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது. இன்ஸ்டாகிராமுக்கு சவால் விடும் செயலி, அடுத்த இன்ஸ்டாகிராம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வெரோ, தனது திடீர் […]

ஆங்கிலத்தில் மோஸ்ட் ஹாப்பனிங் என்று சொல்வார்களே, இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் சமூக ஊடக செயலியான வெரோவை (Vero ) தான் இ...

Read More »

ஹாஷ்டேக் பிறந்த கதை தெரியுமா?

இணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரோடு ஸ்டோவ் பாயட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்டுவதை விட, பொருத்தமான ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி வாழ்த்துச்சொன்னால் உள்ளங்குளிர ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், இணைய உலகில் ஹாஷ்டேக் உருவாகி பிரபலமானதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒருவர் அதை உருவாக்கியவர். இன்னொருவர் அதை வழிமொழிந்து ஆதரித்தவர். ஹாஷ்டேக் என்றதும், # எனும் குறியீட்டுடன் இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் […]

இணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சே...

Read More »

பேஸ்புக்கில் நீங்கள் யார்?

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கை நீங்கள் பயன்படுத்தும் முறை குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பேஸ்புக்கை எதற்காக, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்துப்பார்த்தது உண்டா? இதுவரை இப்படி யோசித்ததில்லை எனில், இப்போது, உங்கள் பேஸ்புக் பயன்பாடு குறித்து யோசியுங்கள். ஏனெனில், பேஸ்புக்கில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் எனும் கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது உங்களுக்கு பொருந்துகிறதா என பார்க்க, பேஸ்புக்கை நீங்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கொஞ்சம் சுய ஆய்வுக்கு உள்ளாக்கி கொள்வது நல்லது […]

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கை நீங்கள் பயன்படுத்தும் முறை குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பேஸ்பு...

Read More »

சமூக ஊடக மோகத்தை கேள்விக்குள்ளாகும் புதுமை செயலி!

ஸ்மார்ட் போன் உலகில் ’இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா? அதாவது நோபோன்!. பெயர் மட்டும் அல்ல, உண்மையில் இது போனே அல்ல. ஆனாலும் இந்த போன் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கிறது. பத்து டாலர் செலவிட தயார் என்றால் நீங்களும் கூட நோபோன்ஸ்டோர் தளத்தில் இந்த போனை வாங்கலாம். இந்த போனை வாங்கி எதுவும் செய்ய முடியாது. பேச முடியாது, நெட்டில் உலாவ முடியாது, பாட்டு கேட்க முடியாது… ஸ்மார்ட்போன்களில் செய்யும் எதையும் செய்ய […]

ஸ்மார்ட் போன் உலகில் ’இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா? அதாவது நோபோன்!. பெயர் மட்டும் அல்ல, உண்மையில் இது...

Read More »

சென்னை மழை: நேசக்கரம் நீட்டிய சமூக ஊடகங்கள்

கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.தமிழகம் முழுவதும் பாதிப்பு தீவிரம் என்றாலும் தலைநகர் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இப்படி மழை வெள்ளம் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மழையின் கோரத்தாண்டவம் நம்முடைய உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையையும், தயாரிப்பு இல்லாத நிலையையும் அம்பலமாக்கியது என்றால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சமூக ஊடகங்களின் உதவியோடு நெட்டிசன்கள் களத்தில் […]

கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து மெல்ல பாதிப்பில் இர...

Read More »