Tagged by: video

கூகுலின் காணொலி ஆலோசனை சேவை, ஹெல்ப் அவுட்ஸ்

காணொலி ஆலோசனை, காணொலி உரையாடல் வசதி , நிபுணருடன் நேரடி உதவி, எப்படி வழிகாட்டி, நேருக்கு நேர் நிபுணர் ஆலோனை !. தேடியந்திர நிறுவனமான கூகுல் அறிமுகம் செய்துள்ள கூகுல் ஹெல்ப் அவுட்ஸ் வசதி இப்படி எல்லாம் வர்ணிக்கப்படுகிறது. கூகுலின் இந்த புதிய அறிமுகம் இணைய உலகில் உண்டாக்கியிருக்கும் பரபரப்பையும் இந்த வர்ணனைகள் உணர்ந்த்துகின்றன.  பலவிதங்களில் வர்ணிக்கப்பட்டாலும், அடிப்படையில் இந்த வசதி , காணொலி மூலம் அதாவது வீடியோ வழியே துறை சார்ந்த நிபுணர்களுடன் நேரடியாக ஆலோசனை […]

காணொலி ஆலோசனை, காணொலி உரையாடல் வசதி , நிபுணருடன் நேரடி உதவி, எப்படி வழிகாட்டி, நேருக்கு நேர் நிபுணர் ஆலோனை !. தேடியந்திர...

Read More »

யூடியூப்பை சிறப்பாக பயன்படுத்த சில வழிகள்!

வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை வீடடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் பயன்படுத்தி வரலாம்.பிரப்லமான செய்தி கிளிப்களை பார்க்க, திரைப்பட டிரைலர்களை காண என மேலும் பலவழிகளில் யூடியூப்பை பயன்படுத்தலாம். யூடியூப் சார்ந்த பல்வேறு சேவைகளும் இருக்கின்றன. யூடியுப்பிலே கூட பலவேறு வசதிகள் இருக்கின்றன.யூடியூப்பில் உள்ள எல்லா வசதிகளையும் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இப்படி பரவலாக அறியப்படாத ஆனால் பயனுள்ள யூடியூப் வசதிகள் சிலவற்றை பார்க்கலாம். யூடியூப்பில் […]

வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை...

Read More »

திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான இணையதளம்.

‘டியூப்பிளஸ்.மீ’ இணையதளம் அதனை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.திரைப்படங்களுக்கான எதிர்காலம் இப்படி தான் இருக்கப்போகிறது என்பது தான் அந்த செய்தி. அதாவது திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான பிரதான இடமாக இணையம் தான் இருக்கப்போகிறது என்று இதனை புரிந்து கொள்ளலாம். திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அவை வந்து சேரும் இடம் என்னவோ இணையமாக தான் இருக்கும் என்பதை இந்த தளம் உணர்த்திக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு இந்த தளம் திரைப்படங்களின் இருப்பிடமாக இருக்கிறது.இதுவரை வெளியான பெரும்பாலான […]

‘டியூப்பிளஸ்.மீ’ இணையதளம் அதனை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பதாகவே தோ...

Read More »

விளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.

விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும் சில அலுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்கள் வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். விமர்சனங்களின் வீச்சையும் தாக்கத்தையும் க‌ருத்தில் கொண்டு பார்க்கும் போது கோபத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை கடுமையாக விமர்சிக்க தோன்றும். ஆனால் விளம்பரங்கள் என்பது ஒரு வழி பாதையாயிற்றே,அதாவது விளம்பரங்களை பார்க்கவும் கேட்கவும் தானே முடியும் அவற்றுக்கு பதில் அளிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.விளம்பரங்களை […]

விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்ப...

Read More »

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற உதவும் ஸ்லைட்.லே

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.லே தளமும் புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றி இணையவெளி முழுவதும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. பிகோவிகோ தனிப்பட்ட புகைப்படங்களுக்கான சேவை போல தோன்றுகிறது என்றால் ஸ்லைட்.லே பொதுவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய புகைப்படங்களுக்கான சேவையாக காட்சி தருகிறது. ஸ்லைட்.லே தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் அழகிய புகைப்பட வீடியோ தொகுப்பாக காட்சி அளிக்கிறது.எல்லாமே பிரபல நட்சத்திரங்கள் அல்லது பாடகர்கள்,விளையாட்டு வீரர்களின் […]

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.ல...

Read More »