Tagged by: web

ஆன்லைனில் ஆசிய கலை பொக்கிஷங்கள்

உங்கள் டெஸ்க்டாப்பிலோ ,லேப்டாப்பிலோ ஆசிய கலை பொக்கிஷங்களை வால்பேப்பராக வைத்துக்கொள்ள விருப்பமா?அல்லது உங்கள் டிவிட்டர் பக்கம் அல்லது பேஸ்புக் பக்கத்தில் பின்னணி சித்திரமாக கலைபடைப்புகள் இருக்க விருப்பமா? ஆம் எனில் அமெரிக்காவின் புகழ்பெற்ற அருங்காட்சியகம் அதற்கான வசதியை ஆன்லைனில் செய்து கொடுத்திருக்கிறது. பின்னணி புகைப்படங்களை டிஜிட்டல் வடிவில் தரவிறக்கம் செய்வது மட்டும் அல்ல, அந்த படைப்புகள் அனைத்துமே டிஜிட்டல் வடிவில் கண்டு களிக்கலாம். அதாவது மொத்த அருங்காட்சியகத்தையும் ஆன்லைனிலேயே உலா வரலாம். அகில உலக அளவில் புகழ்பெற்ற […]

உங்கள் டெஸ்க்டாப்பிலோ ,லேப்டாப்பிலோ ஆசிய கலை பொக்கிஷங்களை வால்பேப்பராக வைத்துக்கொள்ள விருப்பமா?அல்லது உங்கள் டிவிட்டர் ப...

Read More »

இணைய பகிர்வுக்கான அருமையான சேவை

இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுருக்கித்தந்தது பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இபோதோ டிவிட்டர் போன்ற தளங்களில் முகவரிகள் தானாக சுருக்கப்படுகிறது. இனியும் தனிப்பட்ட இணைய முகவரி சேவைகளுக்கு தேவை இருக்கிறதா? என்று தெரியவில்லை. இந்த கேள்வியை மீறி, புதிய இணைய முகவரி சுருக்க சேவையான https://tldrify.com/ இணையதளத்தை கொண்டாட தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக வலைபதிவுகளிலும் , சமூக ஊடக தளங்களிலும் , இணைய […]

இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுர...

Read More »

வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவையான பிளேஷ்பேக்

இண்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்கு தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விரவம் எத்தனை பேருக்கு தெரியும்? வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயறகையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது , தனிப்பட்ட பக்கங்களை […]

இண்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்கு தான் தெரியாது? இ...

Read More »

ஸ்டீவ் ஜாப்சின் தொலைநோக்கு

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி 30 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுவடிவில் பிரசுரமாகி இருப்பதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்த பேட்டியில் வெளிப்படும் ஜாபிசின் தொலைநோக்கு. இன்று கம்ப்யூட்டரும் , இணையமும் சர்வசாதாரணமாக இருக்கலாம் ,ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் ’பி.சி’க்களை விரும்பி வாங்கும் காலம் வரும் என்று சொல்ல துணிவும் தொலைநோக்கும் வேண்டும் அல்லவா? இரண்டுமே ஜாப்சிடம் இருந்ததை […]

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி...

Read More »

ஒரு கிளிக்கில் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்:

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது […]

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்ப...

Read More »