Tagged by: web

பேஸ்புக் நிறுவனரின் வெற்றிப்பாதை

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப்பாதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கின் பயணம் முழுவதும் தெரியாவிட்டாலும் கூட, அவர் ஹார்வர்ட்டில் படித்தவர் என்பதும், அங்கு படிக்கும் போது உருவாக்கிய பேஸ்புக் இணையதளம் தான் அவரை வெற்றிகரமான இணைய முனைவோராராகவும், இளம் கோடீஸ்வராராகவும் ஆக்கியது எனும் சுருக்கமான விவரமேனும் நிச்சயம் தெரிந்திருக்கும். எல்லாம் சரி, மார்க்கின் ரெஸ்யூம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? சிக்கலான கேள்வி தான். மார்க் வேலைக்கு செல்லாமலே லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து […]

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப்பாதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கின் பயணம் முழுவதும் தெரியாவிட்ட...

Read More »

சமூக வலைப்பின்னல் தள ரகசியங்கள்

நீங்கள் பேஸ்புக் அபிமானியா? டிவிட்டர் விரும்பியா? இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவரா? உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா? என்பது தான். ஏனெனில் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பலரும் அறிந்திராத சின்ன சின்ன அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர். உதாரணத்திற்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் தாங்கள் டிவிட்டர் நண்பர்களை அன்பாலோ செய்யாமல், அவர்கள் […]

நீங்கள் பேஸ்புக் அபிமானியா? டிவிட்டர் விரும்பியா? இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவர...

Read More »

உங்கள் லைசன்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்

உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள்ளூரில் செல்லுபடி ஆவது தவிர உலக நாடுகளில் வேறு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உங்களுக்குத்தெரியுமா? இது சுவாரஸ்யமான கேள்வி மட்டும் அல்ல; அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாடுகளில் தங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகுமா? என தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி […]

உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள...

Read More »

விடைபெற்றார் வீடில்லாத நட்சத்திரம்! ஒரு இணைய அஞ்சலி

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித்த அவர் இணையம் மூலம் பலருக்கு அறிமுகமாகி, வீடில்லாத நட்சத்திரமாக புகழ்பெற்று மறைந்திருக்கிறார். கென்னி தாம்ஸ் நிக்கோலஸ் என்பது அவரது பெயர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையால் அவர் வீடில்லாதவராக வீதியில் வசிக்கும் நிலைக்கு ஆளானார். எத்தனையோ வீடில்லாதவர்கள் போலவே அவரும் கவனிக்கப்படாத மனிதராகவே இருந்திருந்தால் இன்று அவரது மரணத்தை யாரேனும் அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான். ஆனால் ஒரு வைரல் […]

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித...

Read More »

உங்கள் பாஸ்வேர்டு என்ன?

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்கப்படலாம். முதல் காரணம் பற்றி அறிய இந்த பதிவின் இரண்டாம் பாதியை படிக்கவும். இரண்டாம் காரணம், உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலுடன் உங்கள் பாஸ்வேர்டை ஒப்பிட்டு பார்க்க சொல்வதற்காக.  ஆம், இந்த பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டு இருந்தால் முதலில் அதை மாற்றி விடுங்கள். ஸ்பிலேஷ் டேட்டா எனும்  நிறுவனம் கடந்த ஆண்டின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலை […]

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்...

Read More »