Tagged by: websites

வாத்து படங்களோடு வாருங்கள்!அழைக்கும் இணையதளம்

எங்கே இருக்கிறது உங்கள் வாத்து ? இந்த கேள்வியை கேட்டதுமே நீங்கள் குழப்பம் அடையாமல் லேசான ஆமோதிப்புடன் புன்னகை செய்தீர்கள் என்றால் இதே பெயரிலான இணையதளத்தை நீங்கள் அறிந்திருப்பதாக புரிந்து கொள்ளலாம். ஆம் வேர்ஸ் யுவர் டக் பீன் என்னும் பெயரில் ஒரு இணையதளம் இருக்கிறது.கொஞ்சம் சுவாரஸ்யமான இணையதளம்!வாத்து புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான தளம். புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் தளங்கள் என்றதுமே ஃபிளிக்கர் உள்ளிட்ட பல தளங்கள் நினைவுக்கு வரலாம்.ஆனால் இதென்ன வாத்து படங்களை பகிர்ந்து கொள்வதற்கான […]

எங்கே இருக்கிறது உங்கள் வாத்து ? இந்த கேள்வியை கேட்டதுமே நீங்கள் குழப்பம் அடையாமல் லேசான ஆமோதிப்புடன் புன்னகை செய்தீர்கள...

Read More »

மெகா சீரியல்களை வெறுக்க ஒரு இணையதளம்.

இப்படி ஒரு இணையதளத்திற்காக தான் காத்திருந்தேன் அன்று ஆண்களும் கனவன்மார்களும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறிமுகமாகியிருக்கிறது சீரியல்ஹேட்டர்ஸ் இணையதளம்.மெகா சீரியல்களை பெண்கள் மட்டும் தான் பார்க்கின்றனரா என்று ஆவேசமாக கேட்ககூடிய பெண்களும் இந்த தளத்தில் சேர்ந்து கொள்ளலாம்.சீரியல்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தலாம். ஆம் சீரியல்கள் மீதான‌ வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக என்றே இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்த்து நொந்துபோன சீரியல் எதுவாக இருந்தாலும் சரி அதன் மீதான் வெறுப்பை இந்த தளம் மூலம் வெளிப்படுத்தலாம். இந்த தளத்தில் […]

இப்படி ஒரு இணையதளத்திற்காக தான் காத்திருந்தேன் அன்று ஆண்களும் கனவன்மார்களும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறிமுகமாகியி...

Read More »

தலைகீழ் பிடிஎப் கோப்புகள்.

பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும் தளங்கள்,சாதாரண கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற உதவும் தளங்கள் என பிடிஎப் சார்ந்த தளங்கள் நீள்கின்றன. ரொடேட்பிடிஎப்.நெட் தளமும் பிடிஎப் சார்ந்த சேவை வழங்கும் தளம் தான்.தளத்தின் பெயரை கொண்டே இதன் தன்மையை புரிந்து கொன்டு விடலாம்.ஆம் பிடிஎப் கோப்புகளை அப்படியும் இப்படியும் சுற்றுவதற்கு இந்த தளம் உதவுகிறது. அதாவது பிடிஎப் கோப்புகளை அவை இருக்கும் நிலையில் இருந்து தலைகீழாக திருப்பி […]

பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும...

Read More »

மாற்று இணையதளங்களை தேட!

ஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட்ஸ்லைக்.ஆர்ஜி. குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையதளங்களை இது தேடித்தருகிறது.எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்களூக்கான மாற்று இணையதளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக பெருமைப்பட்டு கொள்ளும் இந்த தளம் மற்ற எந்த ஒரே மாதிரி […]

ஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட...

Read More »

நீங்களூம் ரீமிக்ஸ் செய்யலாம்.

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர். ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது. இசையில் மட்டும் அல்ல கலையிலும் […]

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெ...

Read More »