Tagged by: websites

மேலும் ஒரு இணைய பாதுகாப்பு சேவை.

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள் என இணைய முகவரி சுருக்க சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமான நிலையில் கூகுலும் தன் பங்கிற்கு கூ.குல் முகவரி சுருக்க சேவையை அறிமுகம் செய்தது. இந்த போக்கின் தலை கீழ் வடிவமாக இப்போது இணைய முகவரி சுருக்க நீக்க சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இணைய முகவரி சுருக்க நீக்க சேவைகள் என்றால் சுருக்கப்பட்ட இணைய முகவரிகள் பின்னே […]

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள்...

Read More »

இணைய பக்கங்கள் மீது குண்டுகளை வீச!

எந்த இணையதளத்தின் மீதாவது கோபத்தை காட்ட‌ விரும்புகிறீர்க்ளா?அப்படி என்றால் அந்த தளத்தின் மீது இணைய‌ குண்டுகளை வீசுவதற்கான வாய்ப்பை தருகிறது ஃபான்ட்பாம்ப் இணையதளம். இணைய குண்டுகள் என்றால் எழுத்துரு குண்டுகள்.இந்த குண்டுகளை வீசினால் இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும். இந்த எழுத்துரு குண்டு எப்படி செயல்படுகிற‌து என்பதை இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே செயல் விளக்கமும் தரப்பட்டுள்ளது.எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த இடத்தில் உள்ள எழுத்துக்கள் அலையென அடித்து செல்லப்படுகின்றன. இந்த குண்டுகளை […]

எந்த இணையதளத்தின் மீதாவது கோபத்தை காட்ட‌ விரும்புகிறீர்க்ளா?அப்படி என்றால் அந்த தளத்தின் மீது இணைய‌ குண்டுகளை வீசுவதற்கா...

Read More »

இணைய மறதியை வெல்ல ஒரு இணையதளம்!

நாம் பார்த்ததை மறந்து விடுகிறோம்.அதனால் இணையத்தில் தேடியதையே தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இடித்து சொல்கிறது அனோடோரி இணையதளம்.இடித்து சொல்வதோடு நின்று விடாமல் இதற்கான தீர்வையும் வழங்குகிறது. அனோடோரி வழங்கும் தீர்வு பார்த்த இணையபக்கங்களை குறித்து வைத்து கொள்ளும் புக்மார்கிங் சேவை. புக்மார்கிங் சேவைகளுக்கு குறைவு இல்லை என்றாலும் அனோடோரி கொஞ்சம் வித்தியாசமானது.வழக்கமான புக்மார்கிம்ங் சேவைகளை விட மேம்பட்டது என்று அனோடோரி தன்னை பற்றி வர்ணித்து கொள்கிறது. அதாவது வளர்ந்து விட்ட புக்மார்கிங் சேவை என்று பெருமை பட்டு கொள்கிறது. […]

நாம் பார்த்ததை மறந்து விடுகிறோம்.அதனால் இணையத்தில் தேடியதையே தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இடித்து சொல்கிறது அனோடோரி இணைய...

Read More »

செய்திகளை தெரிந்து கொள்ள வண்ணமயமான வழி.

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு திரட்டியான டிக் சிறந்ததாக கருதப்பட்டது.இதனிடையே கூகுலும் த பங்கிற்கு கூகுல் சியூசை அறிமுகம் செய்தது. செய்திகளை தொகுத்தளிக்க இன்னும் எண்ணற்ற இணையசேவைகள் இருக்கின்றன.அவப்போது புதிய சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. புதிய சேவைகளில் எத்தனை புதுமையானதாக இருக்கின்றன என்பது கேள்விக்குறி தான்! ஆனால் நியூசோலாவை நிச்சயம் புதுமையான செய்தி திரட்டியாக கருதலாம்.காரணம் நியுசோலா செய்திகளை வண்ணமயமாக […]

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு...

Read More »

எளிமையான புக்மார்கிங் சேவை.

இணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.காரணம் நல்ல தளங்களும் பயனுள்ள தகவல்கலும் கண்ணில் பட்டு கொண்டேயிருக்கும் என்பதால் அவற்றை பின்னர் பார்த்து கொள்ளலாம் என புக்மார்க் செய்து கொள்வது தேவையானது தான். புக்மார்க் செய்து கொள்ள பல சேவைகள் இருந்தாலும் எல்லாவற்றிலும் ஏதாவது போதாமை இல்லாமல் இல்லை.எனவே புதிய புக்மார்கிங் சேவைகள் தேவைபடவே செய்கின்றன.அதற்கேற்ப புதிதாக புக்மார்கிங் சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. டூரீட் தளமும் இத்தகைய புக்மார்கிங் சேவை தான் என்றாலும் புக்மார்கிங் […]

இணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.காரணம் நல்ல தளங்களும் பயனுள்ள தகவல்கலும் கண்ண...

Read More »