Tagged by: websites

தினம் ஒரு கிரிப்டோ நாணயம்

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன் பிறகு பிட்காயின் மதிப்பு ஏறி இறங்கி கொண்டிருந்தாலும் பலருக்கும் இந்த நாணயம் பற்றி மேலும் அறியும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பிட்காயின் மட்டும் இணைய நாணயம் அல்ல: அது போலவே நூற்றுக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் இருக்கின்றன. இந்த நாணயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனில், ஏ கிரிப்டோ எ டே இணையதளத்தை நாடலாம். இந்த […]

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன்...

Read More »

உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன?

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்திற்கு நடுவே, இந்த ஆண்டு முதல் இதை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு இலக்கை மனதுக்குள் வரித்துக்கொள்வது பலருக்கு வழக்கம் தான். ஆனால் பிரச்சனை என்னவெனில் புத்தாண்டு உற்சாகம் வடிந்தவுடன் பலரும் உறுதிமொழியையும் மறந்துவிடுகின்றனர். ஆக, உடல் இளைக்க வேண்டும் என கொண்ட இலட்சியமோ அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனும் இலக்கோ மறக்கப்பட்டதாகி விடுகிறது. அதை நினைத்துப்பார்த்தால் […]

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்...

Read More »

தளம் புதிது: கதை எழுதலாம் வாங்க!

எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ’ரைட்டிங் ஸ்பார்க்ஸ்’ இணையதளம் அமைந்துள்ளது. எழுத்து துறைக்கு புதியவர்களுக்கு தேவையான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை அளிக்கும் வகையில் இந்த இணையதளம் அமைந்துள்ளது. எழுத்தார்வம் மிக்க மாணவர்கள் இந்த தளத்தில் உள்ள, மாணவர்களுக்கான எழுது பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, கதை, செய்தி,கவிதை மற்றும் கருத்து ஆகிய நான்கு வாய்ப்புகள் தோன்றும். அவற்றில் எது தேவையோ அதை கிளிக் செய்து எழுத துவங்கலாம். செய்தி எனில் அதற்கான […]

எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ’ரைட்டிங் ஸ்பார்க்ஸ்’ இணையதளம் அமைந்துள்ளது. எழுத்து துறைக்கு...

Read More »

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம். இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் […]

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்...

Read More »

புதுமையான புத்தக பரிந்துரை தளம்

ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தளம் புதிய புத்தகங்களை பரிந்துரை செய்கிறது. பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை தேர்வு செய்ய இந்த தளம் பயன்படுத்தும் முறை தான் சுவாரஸ்யமானது. புத்தக பரிந்துரை செய்யும் மற்ற தளங்களில் இடம்பெறும் பட்டியலை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் புத்தகங்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது. உதாரணமாக இணைய கண்டறிதல் சேவையான பிராடக்ட் ஹண்ட் தளத்தில் புத்தக பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. அதே […]

ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம...

Read More »