Tagged by: world

உலக அதிசயங்களை காண கூகுல் வசதி

அருங்காட்சியகங்களை மட்டும் அல்ல உலக அதிசயங்களையும் சரித்திர நினைவு சின்னங்களையும் கூகுல் மூலம் கண்டு களிக்கலாம்.அவற்றின் எழிலையும் ,வரலாற்று மேன்மையும் அனுபவித்து மகிழலாம்.எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தபடியே. உலக அதிசயங்கள் (வேர்ல்டு வொன்டர்ஸ்) என்னும் பெயரிலான இந்த வசதி கூகுல் ஆர்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் உலகின் 18 நாடுகளை சேர்ந்த 132 சரித்திர நினவு சின்னங்களை கண்டு களிக்கலாம்.இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன் ஹென்ஜ்,ஆஸ்திரேலியவைல் உள்ள ஷார்க் பே,ஜப்பானில் உள்ள கயோட்டா […]

அருங்காட்சியகங்களை மட்டும் அல்ல உலக அதிசயங்களையும் சரித்திர நினைவு சின்னங்களையும் கூகுல் மூலம் கண்டு களிக்கலாம்.அவற்றின்...

Read More »

உலக‌ குறும்பதிவுகளை காண ஒரு இணையதளம்.

நான் டிவிட்டர் ரசிகன்.டிவிட்டர் சார்ந்த சேவைகளுக்கோ பரம‌ ரசிகன்.என்னை போன்ற டிவிட்டர் ரசிகர்களை டவுண் டிவீட் நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்திவிடும். டிவிட்டரில் ஓய்வில்லாமல் வெளியாகி கொண்டே இருக்கும் தகவல் நதிகளை நம் கண் முன்னே பாய்ந்தோட செய்கிறது இந்த தளம்.எந்த வகையில் தகவல்கள் தேவையோ அந்த தலைப்பிலான குறும்பதிவுகளை இங்கே பாய்ந்தோட செய்து விடலாம்.தனி நபர்களிம் டிவிட்டர் பதிவுகளையும் இங்கேயே பார்த்து கொள்ளலாம். செய்தியில் ஆர்வம் என்றால் செய்தி தொடர்பான குறும்பதிவுகள் எல்லாம் அவை வெளியாகும் போதே […]

நான் டிவிட்டர் ரசிகன்.டிவிட்டர் சார்ந்த சேவைகளுக்கோ பரம‌ ரசிகன்.என்னை போன்ற டிவிட்டர் ரசிகர்களை டவுண் டிவீட் நிச்சயம் உற...

Read More »

புன்னகைக்க ஒரு இணையதளம்.

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது. உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளிக் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம்.இந்த கட்டளையை ஏற்று உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்து விட்டு அழகாக புன்னகைத்தபடி போஸ் கொடுத்தால் உங்கள் புன்னகை இந்த தளத்தின் மகிழ்ச்சி பூங்காவில் மேலும் ஒரு புன்னகை மலராக சேர்ந்துவிடும். இந்த தளத்தின் […]

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது...

Read More »

சிந்தனைகளுக்கான டிவிட்டர்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம். ஆனால் இந்த‌ இணைய‌தளத்தை பார்த்ததுமே டிவிட்டர் போலவே இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.காரணம் தோற்றத்திலும் சரி செய்லபாட்டிலும் சரி டிவிட்டர் போலவே தான் இருக்கிறது. டிவிட்டரில் எப்படி,இப்போது என்ன நிகழ்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறதோ அதே போல யீடி இப்போது என்ன நினைக்கிறோம் என்னும் எண்ணத்தை வெளியிட உதவுகிறது. மனதில் […]

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம்...

Read More »

டிவிட்டரில் இன்றைய சூடான செய்தி.

டிவிட்டர் என்ன நினைக்கிறதோ அதை தான் உலகம் நினைக்கிறது என்று சொல்லலாம்.இதையே ,உலகம் என்ன நினைக்கிற‌தோ அதையே டிவிட்டர் நினைப்பதாகவும் சொல்லலாம். உலகம் எதை பற்றி பேடிக்கொண்டிருக்கிறதோ அதை பற்றி தான் டிவிட்டரும் பேசுகிறது.அதாவது டிவிட்டரில் குறும்பதிவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.இப்படி எந்த தலைப்பின் கீழ் அதிக குறும்பதிவுகள் வெளியாகின்றனவே அந்த தலைப்பு கவனத்தை ஈர்த்து உலகை பேச வைத்து விடுகின்றன‌. இப்படி டிவிட்டரில் முன்னிலை பெறும் தலைப்புகள் திடிரென பரப‌ரப்பை ஏற்படுத்தி மேலும் கவனத்தை ஈர்க்கும்.அதன் பிறகு […]

டிவிட்டர் என்ன நினைக்கிறதோ அதை தான் உலகம் நினைக்கிறது என்று சொல்லலாம்.இதையே ,உலகம் என்ன நினைக்கிற‌தோ அதையே டிவிட்டர் நின...

Read More »