பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

பொன்மொழி பிரியர்கள் ‘கோட் ஆல்பம்’ இணையதளத்தை பெரிதும் விரும்பக்கூடும்.காரணம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தேடலை அந்த அளவுக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் இது நிறைவேற்றி தருகிறது.

தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லா பொன்மொழி தளங்கள் போன்றது என்றாலும் கூடுதல் அம்சங்களோடு செறிவானதாக உருவாக்கப்படுள்ளது கோட் ஆல்பம்.

வெறும் பொன்மொழிகளின் பட்டியலாக இல்லாமல் தேவைக்கேற்ற வகையில் பொன்மொழிகளை தேடிக்கொள்ளும் வகையில் இது அமைந்துள்ளது.பொன்மொழிகளை இதில் பலவிதங்களில் தேடலாம்.குறிப்பிட்ட தலைப்புகளின் கீழான பொன்மொழிகள் தேவை என்றால் பொன்மொழி வகைகளை கிளிக் செய்து தேடிக்கொள்ளலாம்.இல்லை குறிப்பிட்ட மேதை அல்லது எழுத்தாளர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் சொன்ன பொன்மொழிகளாக தேடிக்கொள்ளலாம்.எழுத்தாளர்கள் மற்றும் தலைப்புகளின் பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை தவிர குறிப்பிட்ட குறிச்சொல்லிற்கான பொன்மொழிகளையும் தேடலாம்.

எந்த குறிப்பிட்ட தேவையும் இல்லை கருத்தை அகவரும் பொன்மொழி தேவை என்றாலும் ஏதோ ஒரு பொன்மொழியை காண்பிக்க சொல்லலாம்.சிறிய பொன்மொழிகள் ஒரு வரி பொன்மொழி ஆகியவற்றையும் குறிப்பிட்டு தேடலாம்.

இன்னுமொரு சிறப்பம்சமாக பொன்மொழி நாட்காட்டி அமைந்துள்ளது.நாட்காட்டியில் குறிப்பிட்ட நாளில் பிறந்த மேதைகளின் பொன்மொழிகளை இந்த நாட்காட்டி காட்டுகிறது.

அடுத்த முறை மேற்கோள் காட்ட பொருத்தமான பொன்மொழிகள் தேவைப்பட்டாலோ அல்லது மேதைகளின் அனுபவ வார்த்தைகளை படித்து ஊக்கம் பெறவோ விரும்பினால் இந்த தளத்தை பயன்படுத்தி பாருங்கள்!

இணையதள முகவரி;http://www.quotealbum.com/

————-
பொன்மொழிகள் வழங்கும் இணையதளம் தொடர்பான என் முந்தைய பதிவு பதிவு;http://cybersimman.wordpress.com/2011/09/17/quote-3/

தமிழில் தினமும் பொன்மொழிகளை பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு;http://ponmozi.blogspot.in/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

    1. cybersimman

      பதிவை திருடுவதே பரவலாக இருக்கும் நிலையில் மூலத்தை குறிப்பிட்டு மறுபதிவு செயதமைக்கு மிக்க நன்றி.

      அன்புடன் சிம்மன்.

      Reply

Leave a Comment

Your email address will not be published.