Category: இதர

ஸ்டூவர்ட் மேடர் எனும் விக்கி விற்பன்னர் !

ஸ்டூவர்ட் மேடர் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி சொல்வதால் ஸ்டூவர்ட் மேடர் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று பொருள் இல்லை. இப்போது தான் தற்செயலாக அவரைப்பற்றி தெரிந்து கொண்ட நிலையில் இந்த அறிமுக முயற்சி. மேம்போக்கான தேடலில் மேடர் பற்றி தெரிந்து கொண்ட அடிப்படையான தகவல்களே வியக்க வைக்கின்றன. அவற்றை பார்க்கும் முன், மேடரை தெரிந்து கொண்ட விதம் பற்றி சில குறிப்புகள். விக்கி என்றால் என்ன? (what is a […]

ஸ்டூவர்ட் மேடர் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி சொல்வதால் ஸ்டூவர்ட் மேடர் பற்றி எனக்கு நன்கு தெரிய...

Read More »

முட்டாள் போன் பற்றி உங்களுக்குத்தெரியுமா?

கொஞ்சம் முரணாக தோன்றினாலும், முட்டாள் போனை புத்திசாலிகளுக்கான போன் என வர்ணிக்கலாம். ஏன், எப்படி என்று விளக்குவதற்கு முன் முதலில் முட்டாள் போன் என்றால் எது என தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் டம்ப் போன் (Dumbphone ) என சொல்லப்படும் பழைய கால போன் தான் முட்டாள் போன் என இங்கு குறிப்பிடப்படுகிறது. டம்ப் போனை தமிழாக்கம் செய்யும் போது, பேசா போன் என சொல்லலாம். கூகுள் மொழியாக்கம் செய்யும் வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எனினும் […]

கொஞ்சம் முரணாக தோன்றினாலும், முட்டாள் போனை புத்திசாலிகளுக்கான போன் என வர்ணிக்கலாம். ஏன், எப்படி என்று விளக்குவதற்கு முன்...

Read More »

உக்ரைன் நெருக்கடியும், தேடியந்திர குழப்பமும்!

உக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், டக்டக்கோ நிறுவனர் என்ற முறையில் இத்தகைய எதிர்வினையை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றே அதன் பயனாளிகள் கருதுவதற்கு இடம் இருக்கிறது. எப்படி இருந்தாலும், உக்ரைன் நெருக்கடி தொடர்பான நடவடிக்கையால் டக்டக்கோ தேடியந்திரம் சர்ச்சையில் சிக்கி இருப்பது இணைய தணிக்கை தொடர்பான விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பிரச்சனையை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். டக்டக்கோ, […]

உக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்த...

Read More »

வேர்ட்லே வெற்றிக்கதை- காதலிக்கான உருவாக்கப்பட்ட வார்த்தை விளையாடு.

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் வேர்ட்லே (Wordle ) விளையாட்டு இன்னமும் பெரிதாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேர்ட்லே விளையாடும் பயனாளிகளின் எண்ணிக்கை பெருகி கொண்டே இருக்கிறது என்றால், இந்த விளையாட்டு ஏன் இத்தனை பிரபலமாக இருக்கிறது எனும் ஆய்வும், அலசமும் தீவிரமாகி கொண்டிருக்கிறது. இதனிடையே முன்னணி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் வேர்ட்லேவை விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. உலகப்புகழ் பெற்ற ஊடகமான நியூயார்க் டைம்ஸ் செய்திகளுக்காக மட்டும் அல்லாமல், அதன் குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் ஸ்பெல்லிங் விளையாட்டிற்காகவும் அறியப்படுகிறது. […]

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் வேர்ட்லே (Wordle ) விளையாட்டு இன்னமும் பெரிதாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேர்ட்லே விளைய...

Read More »

பிரபஞ்ச ரகசியத்தை அறிய ஆதி ஒளியை தேடும் தொலைநோக்கி

நவீன அறிவியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் அதன் பூர்வாங்க பணிகளை முடித்துக்கொண்டு செயல்பாட்டிற்கு தயாராகி இருக்கிறது. இனி இந்த தொலைநோக்கி கண்டறிந்து சொல்லக்கூடிய விஷயங்கள் பிரபஞ்ச ரகசியம் தொடர்பான புதிரை விடுவிக்க கூடியதாக இருக்கும். நாம் எங்கிருந்து வந்தோம்? , நம்மைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்கேனும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா? ஆகிய இரண்டு பிரதான கேள்விகளுக்கு பதில் தேடி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

நவீன அறிவியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் அதன் பூர்வாங்க பணிகளை முடி...

Read More »