Category: இதர

நீங்கள் ஏன் இணைய மலர் மின்மடலை வாசிக்க வேண்டும்’

புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனும் கோட்பாடு முக்கியமானதாக இருக்கிறது. இதே வரிசையில், தனிப்பட்ட முறையில் தான் கற்றுக்கொண்ட மூன்று விதிகளை அனுபவ பாடமாக முன்வைக்கிறார் அமீத் ரனடைவ் (Ameet Ranadive). தொழில்முனைவோரான அமீத், மெக்கின்ஸி ஆலோசனை நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை மீடியம் வலைப்பதிவு வாயிலாக பகிர்ந்து கொள்கிறார். இத்தகைய பதிவு ஒன்றில் தான், மூன்று விதிகள் பற்றி […]

புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனு...

Read More »

இணையவாசிகளை மதிக்கும் இணையதளம்

நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில்லை. இணையதளங்கள் பற்றி எழுதுவதற்காக தேடலிலும், ஆய்விலும் ஈடுபடும் போது ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய பல தளங்கள் இப்போது இல்லாமல் போயிருப்பது கண்டு வருந்திய அனுபவம் நிறைய இருக்கிறது. இணையதளங்கள் மூடப்படுவதை விட, அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வழி இல்லாமல் போவது இன்னமும் வருத்தமானது. எனவே தான், ஃப்ரோப்பர் (http://www.fropper.com/ ) தளத்தின் விடைபெறல் அறிவிப்பை […]

நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில...

Read More »

காடுகள் பேசுவதை கேட்க ஒரு இணையதளம்

உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற இயற்கை சிகிச்சையாக வனக்குளியலில் மூழ்கி திளைக்க வழி செய்யும் இணையதளங்கள் இருக்கின்றன. இதே போலவே காடும், காடு சார்ந்த இணையதளம் என சொல்லக்கூடிய வகையில் சவுண்ட்ஸ் ஆப் பாரஸ்ட் (https://timberfestival.org.uk/soundsoftheforest-soundmap/ ) எனும் புதுமையான இணையதளம் ஒன்றும் இருக்கிறது. வனத்திருவிழாவை நடத்தும் டிம்பர் பெஸ்டிவல் எனும் அமைப்பின் சார்பில் இந்த திருவிழாவின் அங்கமாக நடத்தப்படும் இந்த தளம், வன ஒலிகளுக்கான வரைபடமாக திகழ்கிறது. இந்த தளத்தில் உள்ள உலக வரைபடத்தின் மீது […]

உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற இயற்கை சிகிச்சையாக வனக்குளியலில் மூழ்கி திளைக்க வழி செய்யும் இணையதளங்கள் இருக்கின்றன....

Read More »

ஒலி தேடியந்திரங்களும் கூகுளின் போதாமையும்!

சவுண்ட்ஸ் ஆப் சேஞ்ச்ஸ் எனும் அருமையான இனையதளம் இருக்கிறது. வரலாற்று ஒலிகளுக்கான ஆவண காப்பகமாகவும், தேடியந்திரமாகவும் விளங்கும் இந்த தளம் பற்றி விரிவாக இணைய மலர் முன்மடலில் எழுதியிருக்கிறேன். இந்த பதிவில் ஒலி தேடியந்திரங்கள் தொடர்பான வேறு குறிப்புகளை பார்க்கலாம். முதல் விஷயம், ஒலிகளுக்கான அருமையான பிரத்யேக தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. இவற்றில் பைண்ட்சவுண்ட்ஸ், பிரிசவுண்ட்ஸ் உள்ளிட்டவை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்போது குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவென்றால், ஒலிகளுக்கான தேடியந்திரம் என கூகுளில் தேடினால், சவுண்ட்ஸ் […]

சவுண்ட்ஸ் ஆப் சேஞ்ச்ஸ் எனும் அருமையான இனையதளம் இருக்கிறது. வரலாற்று ஒலிகளுக்கான ஆவண காப்பகமாகவும், தேடியந்திரமாகவும் விள...

Read More »

சூரிய ஒளியை தோளில் சுமந்த பாடகர்!

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இருக்குமா? ’என் தோளின் மீது சூரிய ஒளி’ எனும் பாடல் தான் அது. புகழ் பெற்ற பாடல் ஒன்றுக்காக என தனியே தகவல் பக்கத்தை உருவாக்கும் விக்கிபீடியா பங்கேற்பாளர்களை நினைத்து ஒரு பக்கம் வியக்கலாம் என்றால், மறுபக்கம் டென்வரின் இந்த பாடல் இணையத்தில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும் விதம் இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. ’என் […]

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இர...

Read More »