Category: இதர

பாலோயர்களை பரிந்துரைக்கும் இணையதளம்

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்டே வரும் நிலையில், கைக்கு அடக்கமான சைசில், லேசு ரக போன் ஒன்று ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. 2.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனின் மொத்த எடை 47 கிராம் தான். போனின் தடிமன் என பார்த்தால் 5.3 மி.மீ தான். கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இந்த போன் உலகிலேயே மெல்லிய போன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. […]

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்ட...

Read More »

இன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி

புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இருந்தால், மின்னூல் வடிவில் ஸ்மார்ட்போனிலேயே படித்துக்கொள்ளலாம். அல்லது மின்னூல் வாசிப்பான்களான இபுக் ரீடரில் வாசிக்கலாம். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் புத்தகம் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பார்க்கலாம், வீடியோக்களும் பார்க்கலாம். கார்ட்டூன்கள், அனிமேஷன்களும் கூட பார்க்கலாம். ஆனால் புத்தகம் படிக்கலாம் என்பது புதிதாக இருக்கிறதா? இந்த வசதியை தான் அமெரிக்காவின் நியூயார்க் பொது நூலகம் (NYPL)  ’இன்ஸ்டா நாவலஸ்’ (#InstaNovels) எனும் புதுமையான சேவையாக அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை […]

புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இருந்தால், மின்னூல் வடிவில் ஸ்மார்ட்போனிலேயே படித்துக்கொள்ளலாம். அல்லது மின்னூல் வாசிப்பான்கள...

Read More »

ஒரு மீம் அகழ்வாராய்ச்சியும், சில அதிர்ச்சிகளும்!

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த மீமின் எண்ணற்ற வடிவங்களையும் அறிந்திருக்கலாம். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை- ஏனெனில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட, எடுத்தாளப்பட்ட மீம்களில் ஒன்றாக இது இருக்குகிறது. இளம் பெண்ணுடன் நடந்து செல்லும் இளைஞர் ஒருவர் தங்களை கடந்து செல்லும் வேறு ஒரு யுவதியை திரும்பி பார்ப்பதும், அதை பார்த்து உடன் இருக்கும் பெண் ஆவேசமாக முறைப்பது போன்ற புகைப்படம் தான் இந்த மீம் […]

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த...

Read More »

டெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்

ஐபால்ஸ் என்றால் ஆங்கிலத்தில் பொதுவாக கருவிழிகள் என பொருள் கொள்ளப்படுகிறது, ஆனால் இணையத்தில் ஐபால்ஸ் என்பது எப்போதும் இணைய பயனாளிகள் அதாவது நெட்டிசன்களை குறிகிறது. இணைய மார்க்கெட்டிங் மொழியில், வலைதளங்களின் வருகையாளர்களை இந்த சொல் குறிப்பதாக இணைய அகராதியான நெட்லிங்கோ பொருள் தருகிறது. ஒரு ஜோடி கருவிழிகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் இணைய மார்க்கெட்டிங் நபர்கள், பார்வையாளர்கள் விளம்பரங்களை பார்க்கின்றனரா இல்லையா என்பது தவிர வேறு எது பற்றியும் கவலைப்படுவதில்லை என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது. ; […]

ஐபால்ஸ் என்றால் ஆங்கிலத்தில் பொதுவாக கருவிழிகள் என பொருள் கொள்ளப்படுகிறது, ஆனால் இணையத்தில் ஐபால்ஸ் என்பது எப்போதும் இணை...

Read More »

ஊக்கம் தரும் வீடியோ உரைகள்

இணையத்தில் உற்சாகம் அளிக்க கூடிய விஷயங்களில், சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதை டாப் டென்னில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வாசிப்பதை விட, பார்த்து ரசிப்பது எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள் வீடியோக்களை கூடுதலாக விரும்பலாம். இவ்வளவு ஏன் ஸ்மார்ட்போன் தலைமுறை வீடியோ வடிவிலேயே எல்லாவற்றையும் அணுக விரும்புவதாகவும் அறியப்படுகிறது. ஸ்டிரீமிங் யுகத்தில் வீடியோக்கள் எந்த அளவு பிரபலமாக இருக்கின்றன என்பதை எளிதாகவே புரிந்து கொள்ளலாம். ஆனால் வீடியோ என்றவுடன் யூடியூப் தான் முதலில் நினைவுக்கு வரலாம். யூடியூப் பரவலாக அறியப்பட்ட […]

இணையத்தில் உற்சாகம் அளிக்க கூடிய விஷயங்களில், சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதை டாப் டென்னில் சேர்த்துக்கொள்ளலாம...

Read More »