Tagged by: amazon

செல்பேசி இதழியலின் தோற்றம்

இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இடைஞ்சலாக கருதப்பட்டது. தகவல் தொடர்பிற்கு செல்பேசி பயனுள்ளதாக அமைந்தாலும், நிகழ்ச்சிகள், மாநாடுகள் போன்றவற்றில் அது குறுக்கீட்டிற்கான சாதனமாகவே கருதப்பட்டது. அந்த கால கட்டத்தில் நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும், செய்தியாளர்கள் சந்திப்புகளிலும், உங்கள் செல்போனை அனைத்து வைக்கவும் அல்லது மவுனமாக வைத்திருக்கவும் என துவக்கத்தில் வேண்டுகோள் விடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. முக்கிய மாநாடுகள் எனில் ஜாமர் சாதனங்கள் மூலம் செல்பேசி […]

இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இட...

Read More »

டெக் டிக்ஷனரி- 11 லாங் டெயில் (long tail ) : நீண்ட வால்

நீங்கள் இணையத்தில் புழங்கும் போது உங்களை அறியாமல் லாங் டெயில் எனப்படும் ’நீண்ட வால்’ விளைவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறீர்கள். இந்த விளைவை கொஞ்சம் புரிந்து கொண்டால் இணைய வர்த்தகத்தில் நீங்களும் புகுந்து விளையாடலாம். அதன்பிறகு சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர், பெஸ்ட்செல்லர் என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் உற்சாகமாக செயல்படலாம். ஏனெனில் அது தான் ’நீண்ட வாலி’ன் மகிமை. பரந்த சந்தை, பெரிய அளவில் விற்பனை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒருவர் தனது பொருள் அல்லது சேவைக்கான […]

நீங்கள் இணையத்தில் புழங்கும் போது உங்களை அறியாமல் லாங் டெயில் எனப்படும் ’நீண்ட வால்’ விளைவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறீர்...

Read More »

அமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்?

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏதாவது ஒன்றை சொல்கிறார் என்றால் அதை காது கொடுத்து கேட்டாக வேண்டும். அதிலும் நிர்வாக விஷயமாக பெசோஸ் சொல்வதை நிச்சயம் கவனித்தாக வேண்டும். அதனால் தான், பவர்பாயிண்ட் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக பெசோஸ் தெரிவித்த கருத்து பரவலாக கவனத்தை ஈர்த்து விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பவர்பாயின்ட் மென்பொருள் பயன்பாட்டிற்கு அமேசான் நிறுவனத்தில் அனுமதி இல்லை என்பது தான் பெசோஸ் கூறிய கருத்தின் சாரம்சம். இதற்கான காரணங்களையும் பெசோஸ் விளக்கி கூறியிருக்கிறார். பவர்பாயிண்ட் மைக்ரோசாப்ட் […]

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏதாவது ஒன்றை சொல்கிறார் என்றால் அதை காது கொடுத்து கேட்டாக வேண்டும். அதிலும் நிர்வாக விஷயமாக...

Read More »

கூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்!

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மேம்பட்ட வடிவத்தின் திறன்களை சின்னதாக ஒரு டெமோ காட்டியது. கூகுளின் அந்த டெமோவோ, அட கூகுள் அஸிஸ்டெண்டால் இதை எல்லாம் செய்ய முடியுமா என வியக்க வைத்திருக்கிறது. வியப்பு மட்டும் அல்ல, கூகுள் உதவியாளரின் குரல் அழைப்புத்திறன், இதென்னடா வம்பா போச்சு எனும் கவலையையும், அறம் சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சேவை […]

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மே...

Read More »

டெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்

  இணையத்தில் நீங்கள் ஒவ்வொரு முறை உங்களை அறியாமல் ஏமாறுவதை தான் பில்டர் பபில் எனும் வார்த்தை குறிக்கிறது. டெக்கோபீடியா தளம் இதற்கு அறிவார்ந்த தனிமை என்றும் விளக்கம் அளிக்கிறது. அறிவார்ந்த அறியாமை என்றும் வைத்துக்கொள்ளலாம். தமிழில் இதை வடிகட்டல் குமிழ் என பொருள் கொள்ளலாம். நீங்கள் விஜயம் செய்யும் பெரும்பாலான இணையதளங்கள் உங்களுக்காக மேற்கொள்ளும் இணைய வடிகட்டலை இது குறிக்கிறது. அதாவது, குறிப்பிட்ட இணையதளத்தை ஒருவர் பயன்படுத்தும் போது, அந்த தளம் குறிப்பிட்ட அந்த பயனாளி […]

  இணையத்தில் நீங்கள் ஒவ்வொரு முறை உங்களை அறியாமல் ஏமாறுவதை தான் பில்டர் பபில் எனும் வார்த்தை குறிக்கிறது. டெக்கோபீட...

Read More »