Tagged by: amazon

திரைப்பட ரேட்டிங்கிற்கான தேடியந்திரம்.

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த சேவையையும் பிரத்யேகமாக வழங்கவில்லை,தானாக எந்த தகவலையும் தருவதில்லை.இணைய கலாச்சாரப்படி பல இடங்களில் இருக்கும் தகவல்களை உருவி ஒரே இடத்தில் வழங்குகிறது. ஆனால் இதை மிக அழகாக செய்கிற‌து.அது தான் விஷயம். எந்த படத்தின் கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்றாலும் சரி மூவிகிராமில் அந்த படத்தின் பெயரை சமர்பித்தவுடன் அந்த படம் தொடர்பான தகவல்களை ஒரே பக்கத்தில் கச்சிதமாக எடுத்து காட்டுகிற‌து. இதற்கு […]

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த ச...

Read More »

தினம் ஒரு புத்தகம் படிக்கலாம் வாங்க.

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாகத்துவங்கியிருக்கும்.அடுத்ததாக புத்தகத்தை புரட்டிய படி முன்னுரையையும் நடுவே உள்ள பக்கங்களில் சில வரிகள் அல்லது பத்திகளை படித்து பார்ப்பீர்கள். இதற்குள் புத்தகத்தின் சாரம்சம் பிடிபட்டிருக்கும்.சரி வாங்கலாம்,அல்லது வேண்டாம் என்று முடிவு செய்து விடுவீர்கள்!. இது […]

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கே...

Read More »