Tagged by: apps

டிஜிட்டல் டைரி- பப்ஜி (PUBG) விளையாட்டு பற்றி பலரும் அறியாத தகவல்கள்

இணையவாசிகள் மத்தியில், பப்ஜி (PUBG) விளையாட்டு செல்வாக்கு மிக்கதாக இருப்பதோடு சர்ச்சைக்குரியதாகவும் இருக்கிறது. கேம் சூழலில் எதிராளிகளை சுட்டுத்தள்ளி ஒற்றை ஆளாக எஞ்சி நிற்கும் இந்த சாகச விளையாட்டு அதன் பயனாளிகளி பெரிதாக கவர்ந்திருக்கும் நிலையில், இந்த விளையாட்டின் தாக்கம் குறித்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலை இருக்கிறது. பப்ஜி மீதான ஆர்வம் மோகமாக மாறி பல விபரீந்தங்களுக்கு காரணமாக இருப்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், பல கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒரு […]

இணையவாசிகள் மத்தியில், பப்ஜி (PUBG) விளையாட்டு செல்வாக்கு மிக்கதாக இருப்பதோடு சர்ச்சைக்குரியதாகவும் இருக்கிறது. கேம் சூழ...

Read More »

பேஸ்புக் முதலீட்டை ஈர்த்துள்ள மீஷுவின் வெற்றிக்கதை!

இந்திய ஸ்டார்ட் அப் துறையை கவனித்து வருபவர்களுக்கு, மீஷூ (Meesho ) என்பது தெரிந்த பெயராகவே இருக்கும். மற்றவர்களுக்கு, மீஹூவா? என்றே கேட்கத்தோன்றும். ஆனால், மீஷூவை அறிந்திராதவர்கள் கூட, மீஷூ என்ன செய்கிறது, எப்படி செயல்படுகிறது? என அறிந்து கொள்ளும் ஆர்வம் இப்போது உண்டாகி இருக்கும். முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், மூஷூவில் முதலீடு செய்திருக்கும் செய்தியே, இந்த ஆர்வத்திற்கு காரணம். பேஸ்புக் கூடை கூடையாக பணம் வைத்திருக்கிறது, ’வாட்ஸ் அப்’ உள்பட அது வாங்க […]

இந்திய ஸ்டார்ட் அப் துறையை கவனித்து வருபவர்களுக்கு, மீஷூ (Meesho ) என்பது தெரிந்த பெயராகவே இருக்கும். மற்றவர்களுக்கு, மீ...

Read More »

டிஜிட்டல் டைரி-2 இணையத்தில் வேலை தேடுவது எப்படி?

இணையத்தில் தகவல்களை தேடுவது போலவே, வேலைவாய்ப்பை தேடுவது சுலபமானது. ஆனால் இரண்டுக்குமே கொஞ்சம் நுணுக்கங்கள் தேவை. அப்போது தான் எதிர்பார்த்த பலனை பெற முடியும். உதாரணத்திற்கு, தகவல் தேடலில் பொருத்தான கீவேர்டுகளை பிரயோகிக்கவும், முதல் கட்ட முடிவுகள் ஏமாற்றம் அளித்தால் அந்த கீவேர்டை மேலும் பட்டத்தீட்டவும் தெரிந்திருக்க வேண்டும். அதே போல, வேலைவாய்ப்பு தேடலும் தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. முன்னணி வேலைவாய்ப்பு இணையதளங்களில் ஒன்றான ’இன்டீட்’ தளத்தில் எப்படி சிறந்த முறையில் வேலை தேடுவது எனும் வழிகாட்டி […]

இணையத்தில் தகவல்களை தேடுவது போலவே, வேலைவாய்ப்பை தேடுவது சுலபமானது. ஆனால் இரண்டுக்குமே கொஞ்சம் நுணுக்கங்கள் தேவை. அப்போது...

Read More »

வாக்குப்பதிவு தகவல்களை அறிவதற்கான தேர்தல் கமிஷன் செயலி

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வோட்டர் டர்ன் அவுட் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் விவரத்தை வாக்காளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம், வோட்டர் டர்ன் அவுட் எனும் செயலியை […]

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெ...

Read More »

இந்தியாவில் ஸ்பாடிபை அறிமுகம்

இணைய இசை கேட்பு சேவையான ஸ்பாடிபை (Spotify  ) இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு, குறிப்பாக ஸ்பாடிபை சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என காத்திருந்தவர்களுக்கு இது நிச்சயம் உற்சாகம் அளிக்கும் செய்தி தான். இதுவரை ஸ்பாடிபை சேவை பற்றி அறிந்திராதவர்கள் குழம்ப வேண்டாம். ஸ்பாடிபை இணையத்தில் ஸ்ட்ரிமிங் முறையில் இசை கேட்க வழி செய்யும் சேவை. சர்வதேச அளவில் புகழ் பெற்றதாக இருக்கிறது. இணையத்தில் இசை கேட்டு ரசிக்க எண்ணற்ற வழிகள் இருக்கின்றன தான். ஆனால் […]

இணைய இசை கேட்பு சேவையான ஸ்பாடிபை (Spotify  ) இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு, குறிப்பாக ஸ்பாடிப...

Read More »