Tagged by: apps

பாலோயர்களை பரிந்துரைக்கும் இணையதளம்

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்டே வரும் நிலையில், கைக்கு அடக்கமான சைசில், லேசு ரக போன் ஒன்று ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. 2.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனின் மொத்த எடை 47 கிராம் தான். போனின் தடிமன் என பார்த்தால் 5.3 மி.மீ தான். கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இந்த போன் உலகிலேயே மெல்லிய போன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. […]

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்ட...

Read More »

ஆயிரம் தளம் கொண்ட அபூர்வ இணையதளம்!

இண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்லாம் பட்டன்கள் வடிவில் அணுக வழி செய்யும் சேவையை அளித்தது. பயனாளிகள் தங்கள் அபிமான இணையதளங்கள் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்து அவற்றுக்கான பட்டனை உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக, பேஸ்புக் முகவரியை சமர்பித்து, பேஸ்புக்கிற்காக ஒரு பட்டனை உருவாக்கி கொள்ளலாம். அதன் பிறகு எப்போது பேஸ்புக்கை அணுக வேண்டும் என்றாலு சரி, பிரவுசரில் தனியே பேஸ்புக் முகவரியை டைப் செய்ய […]

இண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்ல...

Read More »

உணவு, ஊட்டச்சத்து, இணையதளம்

வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் புட்ஸ்கீ.நெட் இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்த தளம் உணவு தொடர்பான வீடியோக்களை வழங்குகிறது. உணவுகளின் பின்னே உள்ள விஞ்ஞானம் உள்ளிட்ட தகவல்களை கொண்டவையாக இந்த வீடியோக்கள் அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கிலான எண்ணிக்கையில் இல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய வீடியோக்களே இருந்ந்தாலும் அவை சுவையானதாகவும், பலன் மிக்கதாகவும் இருக்கின்றன. தக்காளி, ஸ்டிராபெரி, மாம்பழம், ஐஸ்கீரிம் தொடர்பான வீடியோக்களை காணலான். நாட்டிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் என்பதால் ஆய்வு தகவல்களும் இடம்பெற்றுள்ளன. உணவு தொடர்பான […]

வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் புட்ஸ்கீ.நெட் இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்த தளம் உணவு தொடர்பான வ...

Read More »

இனியும் வேண்டாம் கூகுள்!

இணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில், பிரவுசர், எழுதி, சேமிப்பு, வரைபடம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவற்றில் பல பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீங்களும் இவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், கூகுள் சேவை மீது பலவிதமான தனியுரிமை மீறல் புகார்கள் கூறப்படுகின்றன. அண்மையில் கூட, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம், இருப்பிட தகவல்களை பகிர விருப்பமில்லை […]

இணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில...

Read More »

கூகுளின் பயண வழிகாட்டி இணையதளம்

இணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனமாக கூகுள் நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. கூகுள் நிறுவனம் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் 20 சதவீத நேரத்தை சொந்த விருப்பம் சார்ந்த திட்டங்களில் ஈடுபட அனுமதிக்கிறது. இந்த திட்டங்களில் சில கூகுளின் முழு நேர சேவையாகவும் அறிமுகமாவதுண்டு. இத்தகைய பகுதி நேர திட்டங்களை ஊக்குவிப்பதற்காக கூகுள் நிறுவனம், ’ஏரியா […]

இணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்...

Read More »