Tagged by: click

வெறும் பட்டன் என்றா நினைத்தாய் -2

தேடல் பெட்டி ரகசியங்கள் அல்லது குழப்பங்கள் இணையத்தில் எல்லோரும் நன்கறிந்த தேடல் வசதியும் ஒரு பட்டன் தான். இணைய பட்டன்கள் எத்தனை முக்கியமானவை என்பதற்கும் அதே நேரத்தில் அவை எந்த அளவுக்கு கவனிக்கப்படாமல் இருக்கின்றன என்பதற்கும் தேடல் வசதி பட்டன் நல்ல உதாரணம். நாம் எல்லோருமே தேடல் பட்டனை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும், அவற்றுக்கு பின்னே உள்ள வடிவமைப்பு சித்தாந்தங்களையும் உணர்வதில்லை. ஆம், தேடல் பட்டன் எளிதானதே தவிர அதை வடிவமைப்பு எளிதானது […]

தேடல் பெட்டி ரகசியங்கள் அல்லது குழப்பங்கள் இணையத்தில் எல்லோரும் நன்கறிந்த தேடல் வசதியும் ஒரு பட்டன் தான். இணைய பட்டன்கள்...

Read More »

வெறும் பட்டன் என்றா நினைத்தாய்!

பட்டன் உருவாக்க பொன்விதிகள் இந்தியர்களுக்கு பட்டன்கள் மீது ஆர்வமும் இல்லை, அக்கரையும் இல்லை என்றே தோன்றுகிறது. பட்டன்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஈடுபாடும் இருப்பதாக தெரியவில்லை. பட்டன்கள் என்றதும் சட்டை பட்டனை நினைக்கத்தோன்றினாலும், இங்கு குறிப்பிடுவது இணைய பட்டன்களை. ஆம், இணையவெளி முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இணைய பட்டன்கள் தான். இப்போது, இணைய பட்டன்களில் அறிந்து கொள்ளவும், ஆர்வம் காட்டவும் என்ன இருக்கிறது என அலட்சியமாக நினைக்கலாம். ஆனால் வடிவமைப்பு நோக்கில் பார்த்தால், இணைய பட்டன்களில் கவனிக்கவும், […]

பட்டன் உருவாக்க பொன்விதிகள் இந்தியர்களுக்கு பட்டன்கள் மீது ஆர்வமும் இல்லை, அக்கரையும் இல்லை என்றே தோன்றுகிறது. பட்டன்கள்...

Read More »

டிவிட்டர் சி.இ.ஓ பயன்படுத்தும் தேடியந்திரம் எது தெரியுமா

இணையத்தில் தேடல் என்று வரும் போது உடனே நினைவுக்கு வருவது கூகுள் தான். பெரும்பாலனோர் கூகுளையே பயன்படுத்துவதால் அது முன்னணி தேடியந்திரமாக விளங்குகிறது. ஆனால், கூகுள் தவிர வேறு பல தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று தான் ’டக்டக்கோ’. மாற்று தேடியந்திரமாக பிரபலமாக இருக்கும் இந்த தேடியந்திரத்தையே தான் பயன்படுத்தி வருவதாக அண்மையில் டிவிட்டர் சி.இ.ஓ ஜேக் டோர்சி கூறியிருந்தார். ’டக்டகோவை விரும்புகிறேன். கொஞ்சம் காலமாக எனது டிபால்ட் தேடியந்திரமாக இருக்கிறது. இதன் செயலி இன்னும் சிறப்பாக […]

இணையத்தில் தேடல் என்று வரும் போது உடனே நினைவுக்கு வருவது கூகுள் தான். பெரும்பாலனோர் கூகுளையே பயன்படுத்துவதால் அது முன்னண...

Read More »

உங்களுக்காக ஒரு சொந்த தேடியந்திரம்!

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான இணையவாசிகள் அலட்சியம் செய்து வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம். கூகுளில் நாள் முழுவதும் இலவசமாக தேட முடியும் போது, கட்டண தேடியந்திரமா? என பலரும் கடுப்பாகலாம். ஆனாலும், ஆப்சே தேடியந்திரம் மிகுந்த நம்பிக்கையோடு கட்டண சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த தேடியந்திரம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நீங்களும் கூட கட்டணம் […]

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான...

Read More »

ஸ்மார்ட்போன் மோகத்தை உணர்த்தும் வைரல் புகைப்படங்கள்..

ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது, எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் – ஆனால் நம்மில் பலரும் இன்னும் உணராத இந்த விஷயத்தை இணையத்தில் அண்மையில் வைரலாக பரவிய இரண்டு புகைப்படங்கள் கச்சிதமாக உணர்த்தியிருக்கின்றன. இந்த வைரல் படங்களை பார்த்தால் நாமும் கூட குற்ற உணர்வுக்கு உள்ளாவோம். ஆனால் குற்ற உணர்வு கொள்வதில் அர்த்தம் இல்லை- அதற்கு மாறாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது ஸ்மார்ட்போனை மறந்துவிட்டு, சூழல் தரும் அனுபவத்தில் மூழ்கப் […]

ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது, எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் – ஆனால் நம்மில்...

Read More »