Tagged by: click

இது இசை விளையாட்டு இணையதளம்.

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் ராக் இசை பாடல்கலையும் பாப் இசை பாடல்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அட நம்மூர் பாடல்களுக்கும் இதே போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தளம் என்பதால் இந்த பதிவை மேலே படியுங்கள்.ஆனால் ஒன்று இந்த தளம் நிச்சயம் சுவாரஸ்யமானது. கெஸ் யுவர் சாங் என்னும் […]

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம...

Read More »

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிறது பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய […]

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிறது பேஜ் ஜிப்பர் இணைய...

Read More »

எளிது ,எளிது ,கருத்து கணிப்பு நடத்துவது!

கருத்து கணிப்பு வசதி எல்லாம் பெரிய இணையதளங்களுக்கே சாத்தியம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது .ஆனால் இன்று வலைப்பதிவாளர்கள் விரும்பினால் கூட தங்கள் தளத்திலேயே கருத்து கணிப்பு வசதியை அளிக்க முடியும்.இதற்கு உதவக்கூடிய சாப்ட்வேர்களும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த வகையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது போல்மோ இணையதளம்.கருத்து கணிப்பு வசதிகளிலேயே மிகவும் எளிமையானது இந்த சேவை.காரணம் இதனை பய‌ன்படுத்த விரும்புகிறவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றோ புதிதாக கணக்குக் உருவாக்கி கொள்ள வேண்டும் […]

கருத்து கணிப்பு வசதி எல்லாம் பெரிய இணையதளங்களுக்கே சாத்தியம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது .ஆனால் இன்று வலைப்பதிவாளர்...

Read More »