Tagged by: quora

இந்த இணையதளம், அறியப்படாத அறிவியல் பொக்கிஷம்

ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளத்தை கூகுள் தேடலில் மறைந்து கிடக்கும் அறிவியல் பொக்கிஷம் என்றே வர்ணிக்க தோன்றுகிறது. ஏனெனில், கூகுள் நேர் தேடலில் கண்டறிய முடியாத இணையதளமாக இது இருப்பது தான். ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளம் (https://www.strangescience.net/ ), கூகுள் தேடலில் உள்ள போதாமைகளை உணர்த்துவதோடு, கூகுள் தொடர்பான பயனாளிகள் எதிர்பார்ப்பில் உள்ள கேள்வி கேட்காத தன்மையையும் உணர்த்துவதாக அமைகிறது. அறிவியல் தொடர்பான அற்புதமான தளங்களில் ஒன்றாக இருப்பதை மீறி, கூகுள் தேடலில் இந்த தளம் முதன்மை பெறவில்லை […]

ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளத்தை கூகுள் தேடலில் மறைந்து கிடக்கும் அறிவியல் பொக்கிஷம் என்றே வர்ணிக்க தோன்றுகிறது. ஏனெனில், கூக...

Read More »

குவோரா இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?

குவோரா இணையதளம் தொடர்பாக பலரும் தவறவிடும் முக்கிய அம்சம் ஒன்று இருக்கிறது. குவோரா குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகவும் அது அமைகிறது. அதோடு, குவோராவின் ஆதார அம்சங்களிலும் ஒன்று. அழையா விருந்தாளிகளை கொண்டு வந்து நிறுத்தும் தன்மை தான் அது! அதாவது, வரவேற்க கூடிய அழையா விருந்தாளிகள்! பொதுவாக அழையா விருந்தாளிகள் என்பதை எதிர்மறை அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறோம் என்றாலும், சில நேரங்களில் அழையா விருந்தாளிகள், கும்பிட போன தெய்வமாகவும் இருக்கலாம். குவோராவில் இதை பல […]

குவோரா இணையதளம் தொடர்பாக பலரும் தவறவிடும் முக்கிய அம்சம் ஒன்று இருக்கிறது. குவோரா குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்ட...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- 8 கோட்சே, கமல் மற்றும் இணையத்தின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

கோட்சே, காந்தியை கொலை செய்தது ஏன்? கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு? கோட்சே ஒரு தீவிரவாதியா? கோட்சேவை இந்து தீவிரவாதி என சொல்வது சரியா? தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகரும், அரசியல்வாதியுமான கமல் ஹாசன், கோட்சேவை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என கூறியதால் உண்டான சர்ச்சையை அடுத்து எழுந்திருக்கும் பல்வேறு கேள்விகளில் சிலவற்றை தான் மேலே பார்க்கிறீர்கள். இந்த கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப்போவதில்லை. அது என் நோக்கமும் அல்ல: அதற்கு […]

கோட்சே, காந்தியை கொலை செய்தது ஏன்? கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு? கோட்சே ஒரு தீவிரவாதியா? கோட்சே...

Read More »

கூகுள் இல்லாமல் ஒரு நாள்- 2019 ல் உங்களுக்கான சவால்!

இளையராஜா என்ன தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார்? இந்த பதிவுக்கும் இளையராஜாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால் அப்படியும் சொல்லவிட முடியாது. உண்மையில் இளையராஜா எந்த தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார் என்று அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. இசையில் கரை கண்டவர் என்ற முறையில், இணையத்தில் தேட அவர் பிரத்யேகமான வழிகள் ஏதேனும் வைத்திருக்கிறாரா என அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். கூகுள் அல்லாமல், இசை தேடலுக்கான வேறு இணைய மார்கங்கள் பற்றி அவரைப்போன்ற இசையமைப்பாளர்கள் சொல்வது புதிய கண்டறிதலுக்கு […]

இளையராஜா என்ன தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார்? இந்த பதிவுக்கும் இளையராஜாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால் அப்படியும்...

Read More »

டியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்!

டியூட், முதல் மெயிலில் கேள்வி பதில் தளமான குவோரா (quora) பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு நீங்கள் குவோரா பக்கம் எட்டிப்பார்த்து வியந்திருக்கலாம். இல்லை குவோரா அப்படி ஒன்றும் ஸ்பெஷலாக இல்லையே என நினைத்திருக்கலாம்.  குவோராவை இப்படி குறைத்து மதிப்பிட்டாலும் தவறில்லை- ஏனெனில் ஒரு பார்வையில் கணிக்க கூடிய இணைய சேவை அல்ல அது. குவோராவின் அருமையை உணர அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குவோராவில் வெளியாகி கொண்டிருக்கும் விதவிதமான கேள்வி பதில்களை தொடர்ந்து படித்து வந்தால், […]

டியூட், முதல் மெயிலில் கேள்வி பதில் தளமான குவோரா (quora) பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு நீங்கள் குவோரா பக்கம் எட...

Read More »