Tagged by: apps

மன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம். இவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய […]

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் ம...

Read More »

இணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை

இணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ளது. புதிதாக சமூக வலைப்பின்னல் சேவையோ, செயலியோ அறிமுகமாவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை தான். அதிலும், நம்பர் ஒன் சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், தகவல்கள் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்காகி இருக்கும் நிலையில், சமூக வலைப்பின்னல் பரப்பில் புதிய வரவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், மிஸ்டர் அவுல் (https://www.mrowl.com/ ) எனும் விநோதமான பெயரில் […]

இணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ள...

Read More »

வனவிலங்கு பாதுகாப்பில் நீங்களும் கைகொடுக்க உதவும் செயலி

வனவிலங்கு நலனில் அக்கறை கொண்டவரா நீங்கள்? வனவிலங்கு பாதுகாப்பில் பங்களிப்பு செலுத்துவதிலும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? எனில், நீங்களும் உங்களால் இயன்ற வகையில் வனவிலங்கு பாதுகாப்பு ஆய்வில் பங்கேற்கலாம். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ’ரோட்கில்ஸ்’ செயலி இதற்கு வழி செய்கிறது. இணைய நுட்பத்தின் தாக்கத்தால் வளர்ந்து வரும் சிட்டிசன்ஸ் சயின்ஸ் எனப்படும் ’குடிமக்கள் விஞ்ஞானம்’ எனும் கருத்தாக்கத்திற்கான அழகான உதாரணமாக இந்த செயலி அமைந்துள்ளது. அறிவியல் ஆய்வு என்பது தொழில்முறை விஞ்ஞானிகளின் துறையாக இருந்தாலும், பல நேரங்களில் […]

வனவிலங்கு நலனில் அக்கறை கொண்டவரா நீங்கள்? வனவிலங்கு பாதுகாப்பில் பங்களிப்பு செலுத்துவதிலும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா...

Read More »

உங்கள் சார்பில் பதில் அளிக்க ஒரு அரட்டை மென்பொருள்

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார். கேள்வி பதில் அளிக்கும் சேவையான இந்த செயலி பயனாளிகளுக்கான தனிப்பட்ட அரட்டை மென்பொருளாக விளங்க கூடியது என்பது தான் சுவாரஸ்யமானது. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார். மெஸினா ஸ்டார்ட் அப் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். டிவிட்டர் சேவையின் ஆரம்பகால பயனாளிகளில் ஒருவரான மெஸினா, இணைய உலகில் குறிப்பிட்ட பதிவுகளை அடையாளம் காண்பதற்கான […]

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்...

Read More »

தளம் புதிது: ஆங்கில வழிகாட்டி இணையதளம்

ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களு, இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சி வரை பலவற்றை கற்றுத்தர உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன. அந்த வரிசையில் மிக எளிமையான இணையதளமாக அறிமுகமாகி இருக்கிறது டூபியூப்பிள்சே. இந்த தளத்தில் ஆங்கில மொழி பயன்பாடு தொடர்பான பாடங்களோ, பயிற்சியோ கிடையாது. இதில் ஒரே ஒரு தேடல் கட்டம் மட்டும் இருக்கிறது. அதில் ஆங்கில மொழி சொல்ல அல்லது சொற்றடரை டைப் செய்து அவற்றின் பயன்பாட்டை பார்க்கலாம். அதாவது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் […]

ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களு, இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சி வரை பலவற்றை கற்றுத்தர உதவும் இணையதளங்கள...

Read More »