Tagged by: gmail

கோப்புகளை பெற டிராப்பாக்சில் புதிய வசதி

கோப்பு பகிர்வு சேவையான டிராப்பாக்ஸ் நண்பர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிராப்பக்சில் உறுப்பினர்களாக இல்லாதவர்களிடம் இருந்து கூட கோப்புகளை பெற்று டிராப்பாக்சில் சேமித்துக்கொள்ளலாம். கிளவுட் முறையில் கோப்புகளை சேமித்து வைக்கவும்,பகிர்ந்து கொள்வதற்குமான சேவையாக டிராப்பாக்ஸ் திகழ்கிறது. புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை சேமித்து வைப்பது உட்பட பலவிதங்களில் டிராப்பாக்ஸ் சேவையை பயன்படுத்தலாம். இணையத்தில் பயன்படுத்தும் கோப்புகளை நிர்வகிக்க உதவும் டிராப்பாக்ஸ் இப்போது மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெறுவதற்கான […]

கோப்பு பகிர்வு சேவையான டிராப்பாக்ஸ் நண்பர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது....

Read More »

பாஸ்வேர்டு இனி தேவையில்லை என்கிறது யாஹூ!

இணைய சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்த பாஸ்வேர்டு முக்கியமாக இருந்தாலும் பாஸ்வேர்டை மறந்துவிடுவது என்பது பலருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்நிலையில் பாஸ்வேர்டை இனி நினைவில் கொள்ள தேவையில்லாத வகையில் புதுமையான தீர்வை யாஹு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்னோடி இணைய நிறுவனங்களில் ஒன்றான யாஹு, ஆன் டிமாண்ட் எனும் பெயரில் பாஸ்வேர்டுக்கான இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் சவுத் பை சவுத்வெஸ்ட் தொழில்நுட்ப மாநாட்டில் யாஹூ இதை அறிமுகம் செய்தது. இந்த […]

இணைய சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்த பாஸ்வேர்டு முக்கியமாக இருந்தாலும் பாஸ்வேர்டை மறந்துவிடுவது என்பது பலருக்கும் பெரிய ப...

Read More »

உங்கள் பாஸ்வேர்டு என்ன?

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்கப்படலாம். முதல் காரணம் பற்றி அறிய இந்த பதிவின் இரண்டாம் பாதியை படிக்கவும். இரண்டாம் காரணம், உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலுடன் உங்கள் பாஸ்வேர்டை ஒப்பிட்டு பார்க்க சொல்வதற்காக.  ஆம், இந்த பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டு இருந்தால் முதலில் அதை மாற்றி விடுங்கள். ஸ்பிலேஷ் டேட்டா எனும்  நிறுவனம் கடந்த ஆண்டின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலை […]

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்...

Read More »

சொல்ல முடியாததை சொல்ல ஒரு இமெயில் சேவை

சொல்லத்தான் நினைக்கிறேன் என நினைக்கும் விஷயங்கள் எல்லோருக்குமே உண்டு . ஆனால் தயக்கம் கருதியோ , விளைவுகளுக்கு பயந்தோ சொல்லாமல் இருந்து விடுகிறோம். இவற்றை சொல்லியிருந்தால் நாம் எதிர்பார்க்காத மாற்றங்கள் கூட நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் கூட பலவற்றை முகத்திற்கு நேராக சொல்லத்தயங்கி சொல்லாமலே இருந்து விடுகிறோம்! இப்படி சொல்லாமலே விடப்படும் விஷயங்களுக்கு எல்லாம் வடிகாலாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. லீக் எனும் அந்த இமெயில் சேவை மூலம் நாம் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளலாமலேயே நாம் […]

சொல்லத்தான் நினைக்கிறேன் என நினைக்கும் விஷயங்கள் எல்லோருக்குமே உண்டு . ஆனால் தயக்கம் கருதியோ , விளைவுகளுக்கு பயந்தோ சொல்...

Read More »

விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை

இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது  ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு ஒரு நாளில் திட்டமிட்டு அனுப்ப விரும்பலாம். அலுவல் நிமித்தமாக , வர்த்தக நோக்கமாக தனிப்பட்ட தேவைக்காக என பல காரணங்களினால் நீங்கள் ஒரு மெயிலை பின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் அனுப்பி வைக்க விரும்பலாம். இதற்கான எளிய வழி இமெயிலை டைப் செய்து விட்டு திட்டமிட்ட நாளில் அனுப்பிக்கொள்ளலாம் என்று அதை சேமித்து வைப்பது. இதில் […]

இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது  ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு...

Read More »