Tagged by: gmail

உங்களுக்கான இமெயில் பரிசோதனை

தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து ஒருவர் ஆங்கிலத்தில் இமெயில் பயன்பாட்டு குறிப்புகளை எழுதியிருக்கிறார். ரவிடிடீர்ம்ஸ் (https://ravidreams.net/ ) தளத்தை நடத்திய இணைய வடிவமைப்பாளர் ரவி தான் அது. ரவிசங்கர் இந்த தளத்தை பல ஆண்டுகளாக புதுப்பிக்கவில்லை என்பதை மீறி, இமெயில் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்புகளை கவனத்தை ஈர்க்கின்றன. இமெயில் செயல்திறனை அதிகரிப்பதற்கான வழிகள் எனும் தலைப்பில், தோட்டா வரிகள் பாணியில் ( புல்லெட் பாயிண்ட்ஸ்) […]

தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்...

Read More »

’ஜிமெயில் 15’: உலகின் பிரபலமான இமெயில் சேவை பற்றி நீங்கள் அறியாத அம்சங்கள்!

இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தன்று தான் ஜிமெயில் சேவை முதலில் அறிமுகமானது. ஆம், 2004 ம் ஆண்டு, முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ம் தேதி தான், ஜிமெயில் அறிமுகமானது. அறிமுகமான போது, பலரும் ஜிமெயில் சேவையை உண்மையென நம்பவில்லை, இது முட்டாள்கள் தின ஏமாற்று வேலை என்றே நினைத்தனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், ஜிமெயில் இ ஜிபி சேமிப்புத்திறனை அளிப்பதாக கூறிவது. அப்போது பிரபலமாக இருந்த […]

இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தன்று தான் ஜிமெயில் சேவை முதலில் அறிமுகமானது....

Read More »

தெரிந்த இமெயில், தெரியாத பயன்பாடுகள்!

இணைய உலகில் இமெயில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், கொஞ்சம் பழைய கால சங்கதியாகிவிட்டது என நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக, ஸ்லேக் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தும் மில்லினியல் தலைமுறை இமெயிலை கடந்த கால நுட்பமாக கருதுவதை பார்க்க முடிகிறது. ஆனால் மெசேஜிங் யுகத்திலும் இமெயிலுக்கான தேவை இன்னமும் குறைந்துவிடவில்லை என்பது மட்டும் அல்ல, இமெயில் கலையையும் நாம் இன்னமும் கற்றுத்தேர்ந்துவிடவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தகவல் தொடர்பு சாதனமாக இமெயிலை மேலும் சிறப்பாக பயன்படுத்துதற்கான […]

இணைய உலகில் இமெயில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், கொஞ்சம் பழைய கால சங்கதியாகிவிட்டது என நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. க...

Read More »

ஆண்ட்ராய்டு அமைப்பில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்

  ஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான அம்சங்கள் தவிர எண்ணற்ற துணை வசதிகளும் இருக்கின்றன. இந்த துணை வசதிகள் உங்கள் ஆண்ட்ராய்டு அனுபவத்தை மேம்படுத்த வல்லவை என்றாலும், இவற்றில் பெரும்பாலானவை விருப்பத்தின் பேரில் பயன்படுத்தும் தன்மை கொண்டவை. எனவே செல்போன் முகப்பு பக்கங்களில் இவற்றை பார்க்க முடியாது. செட்டிங்ஸ் பகுதிக்குச்சென்று தேடி கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும். அதிலும் ஆண்ட்ராய்டுக்கான புதிய அம்சங்களும், வசதிகளும் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பல பயனுள்ள துணை வசதிகள் செட்டிங்ஸ் பகுதியில் […]

  ஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான அம்சங்கள் தவிர எண்ணற்ற துணை வசதிகளும் இருக்கின்றன. இந்த துணை வசதிகள் உங்கள் ஆண்ட்ர...

Read More »