Tagged by: gmail

இமெயில் மாற்று சேவை.

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் சேவையை மாற்றும் நிலை ஏற்பட்டால் பழைய இமெயிலில் இருந்து புதிய இமெயிலுக்கு எல்லா மெயில்கள் மற்றும் தொடர்புகளையும் மாற்றிக்கொள்வது கொஞ்சம் சோதனையானது தான். புதிய மெயிலிலும் பழைய மெயில்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு இமெயிலாக புதிய மெயிலுக்கு பார்வேர்டு செய்து கொண்டிருக்க வேண்டும்.இல்லை குறைந்த பட்சம் முக்கிய மெயில்களையாவது பார்வேர்டு செய்ய வேண்டும். ஆனால் யிப்பி மூவ் […]

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற...

Read More »

சிறுவர்களுக்கான இமெயில் சேவை.

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கும் போதே குழந்தைகளுக்கான டிவிட்டர் முகவரிகளையும் பேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கி வைக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. டிவிட்டர் பேஸ்புக் அளவுக்கு ப்துமையாக இல்லாமல் இமெயில் இப்போது கொஞ்சம் அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டாலும் பிள்ளைகளுக்காக இமெயில் முகவரிகளை உருவாக்கி வைப்பதும் பெற்றோர்களின் கடமையாக கருதலாம். எப்படியும் பிள்ளைகள் வளர்த்துவங்கியதும் இமெயிலை பயன்படுத்தும் தேவை ஏற்படும் என்பதால் முன்கூட்டியே […]

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கு...

Read More »