Tagged by: internet

வெறும் பட்டன் என்றா நினைத்தாய் – 5

குடென்பர்க் சொல்லாத ரகசியம்! – குடென்பர்க்கை நீங்கள் அறிந்திருக்கலாம். வெகுஜன ஊடகத்தின் துவக்கப்புள்ளியாக விளங்கும் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர். சரி, குடென்பர்க் வரைபடம் பற்றி தெரியுமா? வடிவமைப்பாளர்கள் பொன்விதியாக கருதும் வடிவமைப்பு கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. அச்சு வடிவமைப்பாக இருந்தாலும் சரி, நவீன கால இணைய வடிவமைப்பாக இருந்தாலும் சரி, குடென்பர்க் வரைபடத்தை தான் முக்கிய வழிகாட்டுதலாக பின்பற்றுகின்றனர். வடிவமைப்பாளர்களுக்கான சங்கதி தானே என அலட்சியப்படுத்தாமல் நாமும் கூட இந்த வரைபடம் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. […]

குடென்பர்க் சொல்லாத ரகசியம்! – குடென்பர்க்கை நீங்கள் அறிந்திருக்கலாம். வெகுஜன ஊடகத்தின் துவக்கப்புள்ளியாக விளங்கும...

Read More »

வெறும் பட்டன் என்றா நினைத்தாய்!- 4

ஒரு தேடல் பெட்டி எப்படி இருக்க வேண்டும்? தேடல் வசதி உங்களுக்கு மிகவும் பரிட்சயமானது தான். ஆனால், தேடல் வசதியை அளிக்கும் தேடல் பெட்டி பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு நல்ல தேடல் பெட்டிக்கு என்று தனி இலக்கணம் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? தேடல் பெட்டி வடிவமைக்கப்படும் விதம் குறித்து பயனாளிகள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்றாலும், இணைய பயன்பாட்டில் இது மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. தேடல் பெட்டி என்பது, உள்ளீடு கட்டம் மற்றும் சமர்பி பட்டன் […]

ஒரு தேடல் பெட்டி எப்படி இருக்க வேண்டும்? தேடல் வசதி உங்களுக்கு மிகவும் பரிட்சயமானது தான். ஆனால், தேடல் வசதியை அளிக்கும்...

Read More »

வெறும் பட்டன் என்று நினைத்தாயா? – 3.

இடைமுக விளைவு செலவு எவ்வளவு? இணையத்தில் உலாவும் போது எவ்வளவு செலவு செய்கிறோம் என எப்போதாவது யோசித்ததுண்டா? இந்த பதிவில் யோசிக்கலாம் வாருங்கள். செலவு என்றவுடன் இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவதை நினைத்துக்கொள்ள வேண்டாம். அதற்காக இணையத்தில் செலவிடும் நேரத்தை தான் சொல்கிறோம் என்று நினைக்க வேண்டாம். கவலை வேண்டாம், இணையத்தில் நீங்கள் எதற்காக நேரத்தை செலவு செய்கிறீர்கள், அது பயனுள்ளதாக இருக்கிறதா என கேட்பது எல்லாம் இந்த பதிவின் நோக்கம் அல்ல. உங்கள் விருப்பபடி நீங்கள் […]

இடைமுக விளைவு செலவு எவ்வளவு? இணையத்தில் உலாவும் போது எவ்வளவு செலவு செய்கிறோம் என எப்போதாவது யோசித்ததுண்டா? இந்த பதிவில்...

Read More »

இணையம் இல்லாத இடத்திலும் செயல்படும் ’பயர்சாட்’ செயலி

இணைய வசதி அடிப்படை உரிமை என்று சொல்லப்படுவதை எல்லாம் விட்டுத்தள்ளங்கள். இணைய வசதி முடக்கப்படுவது அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பது தான் நிதர்சனம். இந்தியாவின் பல பகுதிகளில் பல காரணங்களுக்காக இணைய வசதி முடக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் இணையம் முடக்கப்பட்ட நிலை வெற்றிகரமாக (!) 100 நாட்களை கடந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இணையம் முடக்கப்படுவதாக அரசு தரப்பில் காரணம் சொல்லப்பட்டாலும், இந்த கருத்து […]

இணைய வசதி அடிப்படை உரிமை என்று சொல்லப்படுவதை எல்லாம் விட்டுத்தள்ளங்கள். இணைய வசதி முடக்கப்படுவது அதிகரித்து வரும் நாடுகள...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- உங்களுக்கு டிஜிட்டல் சொந்த வீடு இருக்கிறதா?

இணையத்தில் இப்போது நாமெல்லாம் வீடில்லாதவராக இருக்கிறோம் என்று சொன்னால் கொஞ்சம் திகைப்பாக தான் இருக்கும் அல்லவா! . இதையே கொஞ்சம் மாற்றி, இணையத்தில் நமக்கென ஒரு சொந்த வீடு இருந்தாக வேண்டும் என்று சொன்னால் கேட்பதற்கு இதமாக இருக்கும். புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’ஹவும்’ (Houm ) இணைய நிறுவனம் இப்படி தான் நம்ப வைக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு சொந்தமாக டிஜிட்டல் வீடு இல்லை, அதை உருவாக்கி கொள்ளுங்கள் என இந்நிறுவனம் அழைப்பு விடுக்கிறது. இது ஒரு […]

இணையத்தில் இப்போது நாமெல்லாம் வீடில்லாதவராக இருக்கிறோம் என்று சொன்னால் கொஞ்சம் திகைப்பாக தான் இருக்கும் அல்லவா! . இதையே...

Read More »