Tagged by: internet

வலை 3.0: தீபாவளியும், முதல் இந்திய இணையதளமும்!

இந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியில் உண்டாக்கிய ஆரம்ப கால இணையதளங்களில் இதுவும் ஒன்று. பல விதங்களில் முன்னோடி இந்திய தளம்! இந்தியாவேர்ல்டு அறிமுகமான கால கட்டத்தில், இந்திய இணைய பரப்பில் செய்தி தளங்கள் இல்லை. இந்திய இணையதளங்களே இல்லை என்றும் கூட சொல்லிவிடலாம். தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட இந்தியர்கள் மத்தியில் மட்டுமே இணைய பயன்பாடு இருந்தது. அவர்கள் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருந்தது. இந்த பின்னணியில், […]

இந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியி...

Read More »

எல்லோரும் இந்நாட்டு நிருபர்களே! – ஒரு புதுமை செய்தி தளத்தின் கதை

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், வலைப்பதிவு எனும் கருத்தாக்கம் அறிமுகம் ஆகியிருந்தது என்றாலும், வலைப்பதிவு அலை வீசத்துவங்கியிருக்கவில்லை. சமூக ஊடகங்களுக்கு வித்திட்ட சமூக வலைத்தளங்கள் உருவாகத்துவங்கியிருந்தாலும், நாமறிந்த வகையில் சமூக ஊடக போக்கு இன்னமும் தோன்றியிருக்கவில்லை. பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சேவைகள் அறிமுகமாக இன்னும் சில ஆண்டுகள் இருந்தன. இந்த பின்னணியில், தென்கொரியாவில் இருந்து ஒரு புதிய அலை உண்டாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ’ஓ மை நியூஸ்’ (OhmyNews ) எனும் பெயரிலான இணையதளம் அந்த […]

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், வலைப்பதிவு எனும் கருத்தாக்கம் அறிமுகம் ஆகியிருந்தது என்றாலும், வலைப்பதிவு அலை வீசத்துவங்...

Read More »

இணையத்தின் டிஜிட்டல் காப்பாளர்!

1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும் காலுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறது. ப்ருஸ்டர் கால் அப்படி என்ன செய்துவிட்டார்? இணைய வரலாற்றை காப்பாற்றி வருகிறார் என இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆம், கால் இணைய யுகத்தின் டிஜிட்டல் காப்பாளராக இருந்து வருகிறார். இணையத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பிரதியெடுத்து பாதுகாத்து வைக்கும் இண்டெர்நெட் ஆர்கேவ் எனும் லாப நோக்கிலாத அமைப்பை அவர் நடத்தி […]

1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும...

Read More »

வலை 3.0: இணையத்தின் ’எதிர்’ அகராதி ’அர்பன் டிக்ஷனரி’

இணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அகராதி என்பது பாரம்பரிய பாணியில் தான் இருக்க வேண்டுமா என்ன, அது கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்ததாக, இருந்தால் என்ன? வார்த்தைகளுக்கு அது தரும் பொருள் சரியாக இருக்கிறதோ, இல்லையோ, சுவாரஸ்யமாக இருப்பது முக்கியம் என நினைக்கும் போக்கு இருந்தால், அதைவிட முக்கியமாக, அகராதியின் ஜனநாயக தன்மை பிடித்திருந்தால், இந்த அகராதி, அட இது நமக்கான […]

இணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்...

Read More »

வலை 3.0 : அறிவதற்கு ஒரு இணையதளம்

கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? செல்போன்கள் எப்படி வேலை செய்கின்றன? டீசல் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? சிடிக்கள் எப்படி வேலை செய்கின்றன? பிரிட்ஜ் எப்படி வேலை செய்கிறது? இதே போல, எப்படி எனும் கேள்வி அடிப்படையிலான விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கிறது எனில், உங்களைப்போன்றவர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ’ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ்.காம்’ இணையதளம். இந்த தளத்தை ’எப்படி’ எனும் கேள்விக்களுக்கான கலைக்களஞ்சியம் எனலாம். எப்படி? எனும் கேள்வி எல்லோருக்கும் […]

கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? செல்போன்கள் எப்படி வேலை செய்கின்றன? டீசல் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? சிடிக்கள் எ...

Read More »