Tagged by: internet

யூ ஹேவ் காட் மெயில்- இமெயிலில் ஒரு காதல் கதை

உங்களுக்கு மெயில் வந்திருக்கிறது என பொருள்படும், யூ ஹாவ் காட் மெயில் (You’ve Got Mail ) எனும் வாசகம் இணைய உலகில் மிகவும் பிரபலமானது. இணையத்தின் ஆரம்ப காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இமெயில் சேவையை பிரபலமாக்கியதில் இந்த வாசகத்திற்கு கணிசமான பங்கு உண்டு. அமெரிக்காவில் இணைய சேவையை வர்த்தக நோக்கில் வழங்கத்துவங்கிய முதல் சில நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஓ.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இமெயில் வருகையை அறிவிப்பதற்காக இந்த வாசகத்தை பயன்படுத்தியது. புதிய மெயில் வந்திருக்கும் போது கம்ப்யூட்டரில் […]

உங்களுக்கு மெயில் வந்திருக்கிறது என பொருள்படும், யூ ஹாவ் காட் மெயில் (You’ve Got Mail ) எனும் வாசகம் இணைய உலகில் ம...

Read More »

இந்தியாவுக்கு இணையம் வந்தது இப்படி தான் !

இந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர் தான் இந்த கதையின் நாயகன் என்பது ஆச்சர்யமான விஷயம். ஆனால், ஷம்மி கபூரை அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சர்யபட ஒன்றுமில்லை என்று தெரியும். ஏனெனில், குதிக்கும் கோமாளி என பாராட்டப்பட்ட ஷம்மி, ஒரு தொழில்நுட்ப பிரியர் என்பது அவர்களுக்குத்தெரியும். அது மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் என்பது ஆய்வாளர்கள், மற்றும் தொழில்நுட்ப பித்தர்களின் […]

இந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த...

Read More »

பெண்களுக்கான முதல் இணையதளம் ஐவில்லேஜ்!

இது நம்ம இடம், இங்கு நமக்கான தகவல்களை தேடலாம், இதில் நம் மனதில் உள்ள விஷயங்களை விவாதிக்கலாம். இத்தகைய எண்ணத்தையும், உணர்வையும் பெண்கள் மத்தியில் ஏற்படுத்திய ஆரம்ப கால பெண்களுக்கு மட்டுமான இணையதளங்களில் ஐவில்லேஜ் முக்கியமானது. இணையம் வளரத்துவங்கிய காலத்தில், 1995 ம் ஆண்டு அறிமுகமான ஐவில்லேஜ், இணையம் எல்லோருக்குமானது எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. இணையம் எனும் அற்புதத்தை கண்டறிவத்துவங்கியிருந்தவர்கள் பலரும் தங்கள் விருப்பம், நோக்கத்திற்கு ஏற்ப புதிய இணையதளங்களையும், சேவைகளையும் உருவாக்கி கொண்டிருந்த நிலையில், […]

இது நம்ம இடம், இங்கு நமக்கான தகவல்களை தேடலாம், இதில் நம் மனதில் உள்ள விஷயங்களை விவாதிக்கலாம். இத்தகைய எண்ணத்தையும், உணர்...

Read More »

வர்த்தக பேரரசாக கனவு கண்ட இணையதளம்!

பிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அதன் தோற்றமும், உள்ளடக்க அமைப்பும் அலுப்பூட்டலாம். வர்த்தக நிறுவனங்களை இலக்காக கொண்ட எண்ணற்ற இணையதளங்களில் இன்னொரு இணையதளம் இது என்ற எண்ண, ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், பிஸ்னஸ்.காம் இணையத்தின் இன்னொரு இணையதளம் அல்ல. அது, இணைய வரலாற்றின் மைல்கற்களில் ஒன்று. அதன் கடந்த காலம் இணைய வரலாற்றின் பொற்கால பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, […]

பிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அ...

Read More »

வலையின் முதல் ஆசிரியர்

இன்று இணைய வடிவமைப்பு தொடர்பான புத்தகங்களை தேடினால், நூற்றுக்கணக்கான புத்தகங்களை கூகுள் அடையாளம் காட்டுகிறது. புத்தக கடைகளில் தேடினாலும், இந்த தலைப்பிலான புத்தகங்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், இணையத்தை அணுகுவதற்கான புதிய வசதியாக ‘வலை’ எனப்படும் வெப் அறிமுகமான போது, இணையதளங்கள் என்பதே புதிய கருத்தாக்கமாக இருந்தது. எனவே, இணையதள வடிவமைப்பு குறித்து எந்த வழிகாட்டி புத்தகமும் இருக்கவில்லை. இந்த குறையை லிண்டா வெயின்மேன் (Lynda Weinman ) நன்கு உணர்ந்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கையை […]

இன்று இணைய வடிவமைப்பு தொடர்பான புத்தகங்களை தேடினால், நூற்றுக்கணக்கான புத்தகங்களை கூகுள் அடையாளம் காட்டுகிறது. புத்தக கடை...

Read More »