Tagged by: click

அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் என்றில்லை. இணைய வசதி இருந்தால், இணையத்திலேயே புரியாத எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு விடலாம். இதற்காக என்றே ஆன்லைன் அகராதிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அகராதிகளில் பல ரகம் இருப்பது போலவே இணைய […]

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷ...

Read More »

வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்!

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.பலரும் இந்த தளம் பற்றிய விருப்பம் தெரிவித்திருந்ததால் புத்தக்த்தில் இருந்து அந்த கட்டுரையை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதோ போல ஒலிப்புத்தகங்களுக்கான நூலகம் பற்றி அறிய […]

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்...

Read More »

உங்கள் இணைய அறிவுக்கு ஒரு பரிசோதனை

<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை பார்த்த மாத்திரத்தில் அதை அடையாளம் காண்பது. இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தால் டிசைன் தி வெப் இணையதளம் பக்கம் போய் பாருங்கள்.  இந்த தளம் மிகவும் பிரபலமான இணையதளங்களை வரிசையாக காட்டுகிறது. இணையதளத்தின் முழு தோற்றமும் இல்லாமல், அவற்றின் வெளிக்கோடு தோற்றத்தை மட்டுமே காட்டப்படும் . இதை பார்த்தே குறிப்பிட்ட அந்த இணையதளததை அடையாளம் காண […]

<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை...

Read More »

யூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி ?

யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கான வழிகள் இருக்கின்றன. ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது , ஒரு சிக்கல் உண்டு. விளம்பரங்கள் உட்பட பல விஷய்ங்களை சகித்துகொண்டு தான் வீடியோக்களை பார்த்தாக வேண்டும். அதாவது நம்மூர் தொலைக்காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் போது பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இருபது நிமிடங்களுக்கு விளம்பரங்களை பார்த்து , படம் பார்க்கும் ஆசையே வெறுத்து போவது போல தான். இவ்வாறு […]

யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கா...

Read More »

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது. பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி […]

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும்...

Read More »