Tagged by: click

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய […]

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இண...

Read More »

குழப்பும் இணையதளங்கள்.

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன் அதற்காக பல்வேறு இணையதளங்களை பார்த்து பரிசிலிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சுவையான அனுபவம் என்றாலும் நேரத்தையும் உழைப்பயைம் கோருவது. சில இணையதளங்கள் முதல் பார்வைக்கே கவனத்தை ஈர்க்கும். சில தளங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் ந‌ம்மவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.ஒரு சில தளங்கள் அவற்றில் உறுப்பினராக பயன்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். சில தளங்களை முழுவதும் அலசிப்பார்த்த பிறகே அதன் பயன் […]

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன்...

Read More »

புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்ற!.

முன் எப்போழுதையும் விட நம் வாழ்க்கையில் புகைப்படங்கள் அதிகரிக்கத்துவங்கியுள்ளன.செல்லிலும் காமிராவிலும் எடுத்த படங்கள் நம்மிடம் குவிந்து கிடக்கின்றன.அதே போல புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளன.முன்பெல்லாம் யாரவது புதியவ்ர்கள் வீட்டிற்கு வந்தால் தான் புகைப்பட ஆல்பத்தை எடுத்து காட்ட முற்படுவோம். இப்போது அப்படியில்லை,புகைப்படம் எடுத்த உடனே அத்னை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.பிலிக்கரில் வெளியிடலாம்.டிவிட்டரிலும் பகிரலாம். ஆனால் வெறும் புகைப்படங்களை மட்டுமே பார்ப்பது சமயங்களில் அலுப்பூட்டலாம். இதுவே புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?பிகோவிகோ தளம் […]

முன் எப்போழுதையும் விட நம் வாழ்க்கையில் புகைப்படங்கள் அதிகரிக்கத்துவங்கியுள்ளன.செல்லிலும் காமிராவிலும் எடுத்த படங்கள் நம...

Read More »

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது. அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் […]

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப...

Read More »

புக்மார்க் சேவையில் புதிய அவதாரம்.

உங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது இணைய வாழ்கையை! அதாவது இணைய பயணத்தில் எதிர்கொள்ளும் விஷயங்களை பின்னர் எளிதாக தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து கொள்ள உதவுகிறது கிலிபிக்ஸ். ஒரு விதத்தில் பார்த்தால் கிலிபிக்ஸ் புக்மார்கிங் சேவை தான்.ஆனால் அதனை மிகவும் மேம்பட்ட முறையில் வழங்குகிறது. புக்மார்கிங் என்பது என்ன?இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது நல்ல கட்டுரையையோ அல்லது சுவையான விஷயத்தையோ பார்க்கும் […]

உங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது...

Read More »