Tagged by: tweet

நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு டிவிட்டராஞ்சலி.

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால் அவருக்காக ஒரு குறும்பதிவிடுங்களேன் என்கிறது ‘ஒன் ஸ்மால் டிவீட்’ இணையதளம். நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங்கின் சாதனையை நினைவு கூறும் வகையில் பதிவிடப்படும் ஒவ்வொரு குறும்பதிவும் நிலவை நோக்கி பயணிக்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங் மனித […]

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால்...

Read More »

டிவிட்டரில் பதிலடி கொடுத்த அதிபர்.

டிவிட்டர் மூலம் பதிலடி கொடுக்க துணிந்த தலைவர்களின் பட்டியலில் எஸ்டோனியா நாட்டு அதிபரும் சேர்ந்திருக்கிறார்.எஸ்டோனியாவின் பொருளாதார நிலை குறித்து பொருளாதார மேதை பால் குர்க்மேன் வைத்த விமர்சனத்திற்கு தான் அந்நாட்டு அதிபர் டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார். பதிலடி என்பது சாதாரணமான சொல்.எஸ்டோனிய அதிபர் உண்மையில் குருக்மேனுக்கு எதிராக டிவிட்டரில் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.கோபத்தை கொட்டித்தீர்த்து விட்டார். எஸ்டோனியா ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு.இணைய பயன்பாட்டில் முன்னுதாரணமாக இருப்பதாக பாராட்டப்படு தேசம்.மின் நிர்வாகம்,மின் வாக்குப்பதிவு போன்ற விஷயங்களில் எஸ்டோனியா உலகிற்கே […]

டிவிட்டர் மூலம் பதிலடி கொடுக்க துணிந்த தலைவர்களின் பட்டியலில் எஸ்டோனியா நாட்டு அதிபரும் சேர்ந்திருக்கிறார்.எஸ்டோனியாவின்...

Read More »

டிவிட்டரில் ஒரு மோதல்.

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாகவும் அழகான டிவிட்டர் உரையாடல் அமைந்து விடுவதுண்டு. அமெரிக்க பாடகருக்கும் அந்நாட்டு கோடீஸ்வரருக்கும் இடையே இப்படி தான் ஒரு உரையாடல் நடைபெற்றிருக்கிறது. உரையாடல் என்றால் நீண்ட விவாதம் எல்லாம் இல்லை.ஒரு குறும்பதிவு அதற்கு பதிலாக ஒரு குறும்பதிவு .அதற்கு பதிலாக இன்னொரு குறும்பதிவு.அத்தோடு முற்றுப்புள்ளி என சுருக்கமாக இருந்தாலும் இந்த உரையாடல் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. புகழ் பெற்ற பாடகரான டிரேக் தான் […]

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாக...

Read More »

எல்லையிலாமல் டிவிட்டர் செய்ய!

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள டிவிஷார்ட் தளம் உதவுகிறது. இதே போல இன்னொரு சேவையும் இருக்கிறது.இசிடிவீட்ட்ஸ் என்னும் அந்த தளம் 140 எழுத்துக்களுக்கும் மேல் கொண்ட செய்திகளை டிவிட்டரில் வெளியிட உதவுகிறது. சில நேரங்களில் 140 எழுத்துக்கள் போதாது என்னும் வாசக‌த்தை முன் வைக்கும் இந்த தளம் அத்தகைய தருணங்களில் எந்த வரம்பும் இல்லாத செய்திகளை வெளியிட கைகொடுக்கிறது. […]

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்க...

Read More »

வானிலை அறிய டிவிட்டர் வரைபடம்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவது உடனடி உலக வானிலையை இந்த தளம் வழங்குகிறது. இப்போது உலகின் எந்த மூளையில் வெய்யில் காய்கிறது அல்லது மழை பெய்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய சேவை தான் இந்த மெட்விட். இந்த தளத்தை பொருத்தவரை பயனாளியும் நீங்கள் தான் பங்கேற்பாளரும் நீங்கள் தான்.அதாவது உலகம் முழுவதும் […]

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவத...

Read More »