Tagged by: tweet

டிவிட்டரில் விவாதம் செய்த ரவாண்டா அதிபர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்கின்றனர்.தாய்லாந்து பிரதமர்,பிரிட்டன் பிரதமர் என மேலும் சில தேசத்தலைவர்களும் டிவிட்டரில் இருக்கின்றனர்.ஆனாலும் டிவிட்டர் பயன்பாட்டில் முன்னோடி என்னும் பெருமை ரவாண்டா நாட்டு அதிபர் பால ககாமேவுக்கு தான் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்க டிவிட்டரை அவர் மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டது தான்.பதில் அளித்தது மட்டும் அல்லாமல் தனது நிலையை விளக்கி தொடர் விவாதத்திலும் ஈடுபட்டு வியக்க […]

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்க...

Read More »

டிவிட்டர் சாதனையாளர்களும், தேவதைக‌ளும்

ஒரே நாளில் அதிக டிவீட்களை செய்தவர் என்னும் பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் சாதனையாளர்கள் வரும் காலத்தில் உருவாகலாம். அதாவது ஒரு நாளில் டிவிட்டர் மூலம் அதிக செய்திகளை பகிர்ந்து கொண்டவர். தொடர்ந்து அதிக நாட்கள் டிவிட்டரில் அதிக செய்திகளை வெளியிட்ட சாதனையாளர்களும் உருவாகலாம்.இந்த சாதனையை முறியடிக்க போட்டா போட்டி ஏற்படலாம். இந்தப் போட்டியில் முந்துவதற்காக விரைவாக டிவீட் செய்யும் உத்திகளும் குறுக்கு வழிகளும் கண்டுபிடிக்கப்படலாம். இதற்காகவே விசேஷ பயிற்சிகளும் அறிமுகமாகலாம். அதி விரைவாக டிவீட் செய்பவர்களை கண்டறிவதற்காக […]

ஒரே நாளில் அதிக டிவீட்களை செய்தவர் என்னும் பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் சாதனையாளர்கள் வரும் காலத்தில் உருவாகலாம். அதாவத...

Read More »