ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட உதவும் தேடியந்திரங்களின் வரிசையில் சூவலையும் சேர்த்து கொள்ளலாம்.

கூகுல் தவிர வேறு பல தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருப்பவ‌ர்கள் இந்த தேடியந்திரத்தில் தங்களுக்கான குறிச்சொல்லை டைப் செய்தால் கூகுல் தவிர விக்கிபீடியா,ஆன்சர் டாட் காம்,அமேசான்,பிங்,யூடியூப்,யாஹூ ஆகிய தேடியந்திரங்களில் தேடும் வாய்ப்பை அளிக்கிறது.

ஒவ்வொரு தேடியந்திரத்திலும் அந்த குறிச்சொல்லுடன் தொடர்புடைய வேறு பல குறிச்சொற்களையும் இந்த தேடியந்திரம் பரிந்துரைக்கிறது.இந்த பரிந்துரை பொருத்தமாக இருந்தால் அந்த குறிச்சொல்லில் கிளிக் செய்து பார்க்கலாம்.அல்லது குறிப்பிட்ட தேடிய‌ந்திரத்தை தேர்வு செய்து அதன் முடிவுகளை பார்க்கலாம்.

தேவையான தேடியந்திரங்களை கீழே உள்ள ஐகான்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்ல மேலும் பல தேடியந்திரங்கள் தேவை என்றால் அவற்றையும் தேர்வு செய்து அந்த தேடியந்திரத்தையும் தேடல் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.

தேடியந்திர முகவரி;http://www.soovle.com/

———–
இதே போன்ற மேலும் சில தேடியந்திரங்கள் பற்றிய பதிவுகள்;

1.100 தேடியந்திர தேடல் பலன்;http://cybersimman.wordpress.com/2009/03/25/asearc/

2.ஒரே நேர‌த்தில் தேட மேலும் சில தேடியந்திரங்கள்.;http://cybersimman.wordpress.com/2010/10/29/search-20/

3.ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேட;http://cybersimman.wordpress.com/2011/06/01/search-25/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!.

 1. Balaji

  This is excellent stuff…how do you get all this info…?

  Reply
  1. cybersimman

   தேடலில் கிடைப்பவை தான் நண்பரே!

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *