Archives for: May 2009

சமையல் குறிப்பு தேடியந்திரம்

சமையல் ராணியாகவே இருப்பவர்கள் கூட இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு விடை காண முடியாமல் தவிப்பதுண்டு.இல்லத்தலைவிகளை பொருத்தவரை இந்த குழப்பமும் தடுமாற்றமும் அடிக்கடி ஏற்படுவது தான். எப்போதும் சமைப்பதையே தினமும் சமைப்பது எப்படி என்னும் அலுப்பு காரணமாகவும் இந்த தடுமாற்றம் ஏற்படலாம். புதிதாக சமைக்க முடிந்தால் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் அல்ல சமைப்பவருக்கும் சந்தோஷமாகவே இருக்கும். இப்படி இல்லத்தலைவிகளை வாட்டும் கேள்வியான இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு சுலமபமாக பதிலளிக்க உருவாகி இருப்பது தான் சூப்ப்ர்குக் […]

சமையல் ராணியாகவே இருப்பவர்கள் கூட இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு விடை காண முடியாமல் தவிப்பதுண்டு.இல்லத்தலைவிகளை...

Read More »

இந்தியாவின் முன்னோடி எம்.பி

கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சஷி தரூரை நாட்டின் முன்னோடி எம்.பி என்று சொல்லலாம். படித்தவர் ,பண்பாளர், முன்னாள் ஐ நா அதிகாரி என்ற முறையில் நன்கு அறிமுகமானவர் என்பதையெல்லாம் மீறி முதல் முறை எம் பியான அவரை முன்னோடி எம் பி என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றலாம். மக்கள் பிரதிநிதியாக தரூர் எப்ப‌டி செயல்படுகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றாலும் ,அவரை முன்னோடி எம் பி யாக கருதலாம் என கூறுவதற்கான […]

கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சஷி தரூரை நாட்டின் முன்னோடி எம்.பி என...

Read More »

டிவிட்டரில் வென்ற இந்திய தேர்த‌ல்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பது போல டிவிட்டரில் இந்திய தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறது. டிவிட்டர் போக்குகள் பட்டியலில் இந்திய தேர்தல் தொடர்பான பதமே முதலிடம் பிடித்திருக்கிறது. குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவை என்று அழைக்கப்படும் டிவிட்டரை தேர்தல் பிரசாரம் உட்பட எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.பிரசாத்தில் டிவிட்டர் பெரிய அளவில் பயன்பட்டதாக தெரியவில்லை.ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிட டிவிட்டர் சிறப்பாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடையாளமாக டிவிட்டர் போக்குகளில் இந்திய தேர்தல் தொடர்பான பதம் முதல் இடம் […]

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பது போல டிவிட்டரில் இந்திய தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறது. டிவ...

Read More »

டிவிட்டரில் இந்திய தேர்தல்

தேர்தல் பிராசாரத்தில் வேன்டுமானால் டிவிட்டர் பெரிய அள‌வில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் முடிவுக‌ளை வெளியிடுவதில் டிவிட்டர் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் டிவிட்டர் சேவையை தேர்தல் முடிவுகளை வெளியிட பயன்படுத்துவது இயல்பானது தானே? மக்களவை தேர்தலுக்கான வாக்கு என்ணிக்கை சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சிலர் டிவிட்டர் மூலம் தேர்தல் முடிவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.சந்தோஷ்மஹரிஷி என்பவர் நிமிடத்திற்கு ஒருமுறை தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறார். சங்கர் கணெஷ் […]

தேர்தல் பிராசாரத்தில் வேன்டுமானால் டிவிட்டர் பெரிய அள‌வில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் முடிவுக‌ளை வெளிய...

Read More »

தேர்தல் இணைய தளம் முடங்கியது

மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்க அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இணைய தளம் முடிவுகளை அறியவிரும்பி வருகை தந்தவர்களின் முற்றுகையை தாங்க முடியாமல் முடங்கியது. 2009 மக்களவை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் லட்சக்கணக்கான இணையவாசிகள் முடிவுகளை அறிய இந்த தளத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இந்த தளம் 9 மணியளவில் முடங்கியது. ஒரு நொடிக்கு 1 லட்சம் பேருக்கு மேல் […]

மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்க அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இணைய தளம் முடிவுகளை அறியவிரும்பி வருகை தந...

Read More »