Tagged by: software

இணைய உலகை உலுக்கிய மாபெரும் சைபர் தாக்குதல் நடைபெற்றது எப்படி?

தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் திகைத்து நிற்பதோடு, லேசாக திகிலிலும் ஆழ்ந்திருக்கின்றன. இணைய உலகில் அண்மையில் நடைபெற்ற சைபர் தாக்குதலே இதற்கு காரணம். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற, ரான்சம்வேர் ரகத்தைச்சேர்ந்த இந்த தாக்குதல் தொடர்பாக வெளியாகி கொண்டிருக்கும் புதிய தகவல்கள், இணைய பயனாளிகளையும் திகைப்பில் ஆழ்த்துவதாகவே இருக்கின்றன. இந்த அளவுக்கு விரிவாகவும், நுணுக்கமாகவும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதல் இதுவரை நிகழ்ந்ததில்லை என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் வியப்புடன் வர்ணிக்கும் அளவுக்கு தாக்குதலின் தன்மையும், பாதிப்பும் அமைந்துள்ளது. […]

தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் திகைத்து நிற்பதோடு, லேசாக திகிலிலும் ஆழ்ந்திருக்கின்றன. இணைய உலகில் அண்மையில் நடைபெற்ற ச...

Read More »

ஒரு பழைய மென்பொருளின் டிஜிட்டல் மறு அவதாரம்!

மென்பொருள் வல்லுனர் ஒருவர் ’விண்டோஸ் 95’ இயங்குதளத்தை செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய விண்டோஸ் இயங்குதளத்திலும், ’மேக் ஓஎஸ்’ மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இந்த செயலியை பயன்படுத்தி விண்டோஸ் 95 அனுபவத்தை மீண்டும் பெறலாம். புதியவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம், கொஞ்சம் வயதானவர்களை இது டிஜிட்டல் மலரும் நினைவுகளில் மூழ்க வைக்கலாம். எப்படி பார்த்தாலும், இது முக்கியமான ஒரு மீட்டெடுத்தல் தான். விண்டோஸ் 95 ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாக இருந்த […]

மென்பொருள் வல்லுனர் ஒருவர் ’விண்டோஸ் 95’ இயங்குதளத்தை செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய...

Read More »

பிளேஷ் மூடுவிழா அறிவிப்பும், இணைய வரலாறு கவலையும்!

பழையன கழிதல் என்பது மென்பொருள் சேவைகளுக்கும் பொருந்தும் தான். அதிலும் இணைய தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பழைய மென்பொருள் சேவைகள் காலாவதியாகி கைவிடப்படும் நிலை ஏற்படுவது இயற்கையானது தான். இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் அடோப் பிளேஷ் மென்பொருளுக்கும் இது தான் நிகழ இருக்கிறது. பிளேஷ் மென்பொருளுக்கு விடை கொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் அண்மையில் அறிவித்ததை நீங்களும் கவனித்திருக்கலாம். இது தொடர்பாக அடோப் வெளியிட்ட அறிவிப்பில், பிளேஷ் மென்பொருள் வாழ்க்கையை முடிக்க இருப்பதாக […]

பழையன கழிதல் என்பது மென்பொருள் சேவைகளுக்கும் பொருந்தும் தான். அதிலும் இணைய தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும...

Read More »

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம். புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம். அதாவது, இணையதளங்களை எந்தவித […]

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகி...

Read More »