Archives for: February 2011

விவாதிப்பதற்கு ஒரு இணைய‌தளம் இருந்தால்.

அகராதி பேசுபவர்களை விட்டுவிடுங்கள்.எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே கருத்து சொல்பவர்களையும் விட்டுத்தள்ளுங்கள்.ஆனால் எந்த ஒரு பொருள் குறித்தும் மற்றவர்களின் கருத்தை அறிய முடிவது நல்ல விஷயமே. நண்பர்களோ தெரிந்தவர்களோ அறிமுகம் ஆகாதவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாம் நினைப்பதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை முன்வைப்பதோடு குறிப்பிட்ட அந்த பொருள் குறித்து நமக்கு தோன்றாத நாம் நினைத்து பார்த்திராத கருத்துக்களை எல்லாம் அறிந்து கொள்ள முடியும். தான் பிடித்த முயலுக்கு மூனே கால் என்று இருப்பதை விட மாற்று கருத்துக்களை […]

அகராதி பேசுபவர்களை விட்டுவிடுங்கள்.எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே கருத்து சொல்பவர்களையும் விட்டுத்தள்ளுங்கள்.ஆனால் எந்த...

Read More »

போன் செய்தால் புத்தகம் வீடு தேடி வரும்;ஒரு புதுமையான‌ சேவை

பிட்சாவை ஆர்டர் செய்வது போல புத்தகங்களை சுலபமாக வாங்க முடிந்தால் எப்படி இருக்கும்?என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்தால் ஒரே போன் காலில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகத்தை வாங்கி கொள்ளலாம் தெரியுமா? டயல் ஏ புக் சேவை இந்த வசதியை வழங்குகிறது. புத்தகங்களை இணையதளங்கள் மூலம் வாங்கலாம்.ஆங்கிலத்தில் பிலிப்கார்ட் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன என்றால் தமிழிலும் புத்தக விற்பனை தளங்களுக்கு பஞ்சமில்லை.உடுமலை,காந்தளகம்,தமிழ் நூல்,எனி இண்டிய‌ன் புக்ஸ் என பல தளங்கள் இருக்கின்றன. இருப்பினும் இணையம் மூலம் புத்தகம் […]

பிட்சாவை ஆர்டர் செய்வது போல புத்தகங்களை சுலபமாக வாங்க முடிந்தால் எப்படி இருக்கும்?என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்தால் ஒரே ப...

Read More »

இணைய யுகத்தில் ரெயில் சிநேகம்

பக்கத்து வீட்டுக்காரரை விட பேஸ்புக் நண்பர்களோடு அதிக நேரம் உரையாடும் காலம் இது.இவ்வள‌வு ஏன் பக்கத்து வீட்டுக்காரை கூட பேஸ்புக் மூலம் அறிமுகம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் வியப்பதற்கில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொருத்து இந்த போக்கை காலத்தின் கட்டாயம் என்றோ காலத்தின் கோலம் என்றோ வர்ணிக்கலாம். ‍‍‍‍‍‍‍ஆனால் ஒன்று பேஸ்புக் போன்ற இணைய சேவைகள் மூலம் அறிமுகம் ஆகும் போது மற்றவர்களை சிற‌ப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.ஒரே பிளாட்டில் […]

பக்கத்து வீட்டுக்காரரை விட பேஸ்புக் நண்பர்களோடு அதிக நேரம் உரையாடும் காலம் இது.இவ்வள‌வு ஏன் பக்கத்து வீட்டுக்காரை கூட பே...

Read More »

வண்ணமயமானதேடியந்திரம் யோமேட்டா

ஒரு தேடியந்திரம் எளிமையானதாக இருக்க ÷ண்டும் என்று விரும்புகிறவர்கள் இருப்பதை போலவே ஒரு தேடியந்திரம் அலங்காரமானதாக கூடுதல் அம்சங்களை தரக் கூடியதாக வண்ணமயமானதாக இருக்க ÷ண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர். . அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தேடல் முடிவுகளை அலுப்பூட்டக்கூடிய நீல நிற இணைப்புகளின் பட்டியலாக தராமல் ஒரு சித்திர தோற்றம் போல வழங்கும் அழகான காட்சி ரீதியிலான தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன. இந்த பட்டியலில் யோமேட்டா தேடியந்திரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். தேடியந்திர முத்துக்கள் மூன்று என்று […]

ஒரு தேடியந்திரம் எளிமையானதாக இருக்க ÷ண்டும் என்று விரும்புகிறவர்கள் இருப்பதை போலவே ஒரு தேடியந்திரம் அலங்காரமானதாக கூடுதல...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவை திட்டமிட உதவும் இணையதளம்.

நண்பர்களோடு சேர்ந்து டீ சாப்பிட செல்ல ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்? என்ன விளையாடுகிறீர்களா டீ சாப்பிட எல்லாம் ஒரு இணையதளம் எதற்கு?நண்பர்களை பார்த்தால் டீக்கடையை தேடி போனால் போச்சு,இதற்கு இணையதளத்தின் உதவி எதற்கு என்று கேட்கலாம். ஆனால் டீ குடிப்பதை ஒரு சமூக நிகழ்வாக,நட்பையும் அன்பையும் பரிமாரிக்கொள்ளும் வாய்ப்பாக கருதுவதாக இருந்தால் டீ குடிக்க செல்வதை நம் சார்பில் நிர்வகிக்க ஒரு இணைய சேவை இருந்தால் சிறப்பாக தான் இருக்கும் என்பதை […]

நண்பர்களோடு சேர்ந்து டீ சாப்பிட செல்ல ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்? என்ன விளையாடுகிறீர்களா...

Read More »