Archives for: March 2013

சிறுவர்களுக்கென்று ஒரு பிரவுசர்.

  இணையத்தில் உலாவ பிரவுசர் அவசியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.கூகுல் குரோம் ,பயர்பாகக்ஸ், எக்ஸ்ப்ளோரர் ஆகிய பிரபலமான பிரவுசர்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டு கம்ப்யூட்டடரில் பயன்படுத்தவும் செய்யலாம்.   ஆனால்,நீங்கள் ஏன் பெரியவர்களுக்கான பிரவுசரை பயன்படுத்த வேண்டும்? உங்களுக்கு என்று உள்ள ஸ்பெஷல் பிரவசரை பயன்படுத்தி பார்த்தால் என்ன?ஆம், சுட்டிசாகிய உங்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிரவுசர் இருக்கிறது தெரியுமா? அதன் பெயரும் கியூட்டானது தான். ‘கிட்ஸ்யூயி’.   எப்போதுமே சிறுவர்களின் […]

  இணையத்தில் உலாவ பிரவுசர் அவசியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.கூகுல் குரோம் ,பயர்பாகக்ஸ், எக்ஸ்ப்ளோரர் ஆகிய பிர...

Read More »