Category: இணையதளம்

ஒரு இணைய தளமும்,ஆயிரம் வார்த்தைகளும்

உலகில் மறக்க முடியாத எத்தனையோ புகைப்படங்கள் இருக்கின்றன. உலகை மாற்றி அமைத்த புகைப்படங்களும் எத்தனையோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்த்து மகிழவும் எத்தனையோ தளங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் வித்தியாசமான தளம் என்று ஆயிரம் வார்த்தைகள் தளத்தை குறிப்பிடலாம். (1000 words) மறக்க முடியாத புகைப் படங்கள் உங்கள் வாழ்க்கையிலும் இருக்கலாம் எனும் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள தளம் இது. . ஆகவே இந்த தளத்தில் உள்ளத்தை உலுக்கிவிடக் கூடிய புகைப்படங் களை பார்க்க முடிவதோடு, உங்களை கவர்ந்த புகைப்படங்களை […]

உலகில் மறக்க முடியாத எத்தனையோ புகைப்படங்கள் இருக்கின்றன. உலகை மாற்றி அமைத்த புகைப்படங்களும் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை...

Read More »

ஆறு கட்ட விளையாட்டு

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவராக நம்மூர் நடிகர்களில் யாராவது சொல்ல முடியுமா? நாகேஷை சொல்லலாம். ஜெய் சங்கர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. ரங்காராவ் ஆகியோரையும் நினைத்துப் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்தால் ஆச்சி மனோரமா வையும் சொல்ல முடியும். . கெவின் பேக்கனை அறிந்தவர்களை இந்த ஒப்பீடு மேலும் குழப்பி அவர் என்ன மாதிரியான நடிகர் என திகைக்க வைத்து விடலாம். நாகேஷைப் […]

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவரா...

Read More »

நேற்று வரை அறியாத தளம்

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்தாளர்களாக ஆக விரும்புகிறவர் களுக்கு துவக்கத்தில் எதை எழுதுவது என்று தெரியாமல் குழப்பமும், தடுமாற்ற மும் இருக்கும் அல்லவா? அதுபோல உங்களுக்கும் இணையதளத்தை எதற்காக வைத்துக் கொள்வது அதில் என்ன வகையான தகவல்களை எப்படி இடம் பெற வைப்பது போன்ற கேள்விகள் உங்களை ஆட்டிப்படைக்கலாம். அந்த கேள்விகளுக்கு பதில் தெரியா மல் இன்னமும் நீங்கள் […]

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்...

Read More »

வாழைப்பழம் காட்டிய வழி

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதளத்தை சொல்லலாம். . வாழைப்பழம்தான் அந்த இணைய தளத்தின் அடையாளம். அதன் பெயரில் இருப்பதும் வாழைப்பழம் தான். அதன் வெற்றிக்கு காரணம் அதுதான். ‘வாழைப்பழ பெயர்’ (banana name.com) அதுதான் தளத்தின் முகவரி. அரிசி மீது பெயர் எழுதி தருவதாக சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதுபோலவே இந்த தளத்தில் வாழைப்பழத்தின் மீது பெயர் எழுதித் தருவதாக சொல்கிறது. இணையதளங்கள் […]

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதள...

Read More »

சுவரொட்டிகளின் சரித்திரம்

கலைகள் இல்லாமல் இயக்கங்கள் இருந்த காலம் தான் உண்டா? இல்லை, இயக்கங்கள் இல்லாமல் இருந்த காலம் தான் உண்டா? கலைகள் என்றால், இசை கவிதை, நாடகம், சுவரொட்டிகள் எல்லாமும் தான். சுவரொட்டிகளை கலையின் வடிவமாக சொல்வதில் பலருக்கு தயக்கம் இருக்கலாம். . ஆனால் இந்த கருத்தை மீறி, சுவரொட்டிகள் சமூக மாற்றத்துக்கான இயக்கங்களின் முக்கிய பிரச்சார ஆயுதமாக திகழ்கின்றன. பிரச்சாரத்தின் நேரடி கலைத்தன்மையின் கழுத்தை நெரிக்காமல், அதன் தீவிரத்திற்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக அரசியல் […]

கலைகள் இல்லாமல் இயக்கங்கள் இருந்த காலம் தான் உண்டா? இல்லை, இயக்கங்கள் இல்லாமல் இருந்த காலம் தான் உண்டா? கலைகள் என்றால்,...

Read More »