Category: இணையதளம்

டிவிட்டரில் கலக்கும் போலி பின்லேடன்

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்டரில் போலி பக்கத்தை உருவாக்கியிருக்கிறார் தெரியுமா? பாலிவுட் இயக்குனர் அபிஷேக் ஷர்மா தான் இப்படி போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை அமைத்துள்ளார்.ஆனால் இவர் அமைத்துள்ளது உணமியான போலி பக்கம்.அதென்ன போலியில் உண்மையானது?அதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது. வலைப்பின்னல் தளங்களின் அடையாளமாக திகழும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சேவைகளை பிரபலங்களில் பலர் ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ்புக்கை […]

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்...

Read More »

தாஜ்மகாலுக்கு ஒரு இணையதளம்

உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இணைய வீட்டை அமைத்து தந்துள்ளது. ஆம் உலகம் முழுவதும் உள்ள காதல் நெஞ்சங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தாஜ்மாகாலுக்கு என தனியே இணையதளம் ஒன்றை சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ளது. எத்தனையோ சிறப்புகளை கொண்ட தாஜ்மாகால் இதன் மூலம் தனக்கென தனி இணைய வீட்டை கொண்ட நினைவு சின்னம் என்னும் பெருமையையும் பெற்றுள்ளது. தாஜ்மகாலுக்கு இணையத்தில் ஏற்கனவே வீடுகள் […]

உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இ...

Read More »

இண்டெர்நெட் பழி வாங்கல் இது

காவல் துறையினர் உங்களூக்கு தவறாக அபாராதம் வித்தித்திருப்பதாக தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?  கோபம் கொள்வீர்கள்.புலம்புவீர்கள்.முறையீடு செய்யவும் முற்படலாம். ஆனால் இணைய பழி வாங்கிலில் ஈடுபட்டு பாடம் புகட்ட முயல்வீர்களா? அமெரிக்கவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இப்படி தான் தனக்கு தவறுதலாக அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையை பழி வாங்கி பாடமும் புகட்டியுள்ளார்.அவர‌து செயல் இணையவாசிகளின் சுறுசுறுப்புக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளீன் இணைய சோம்பலுக்கும் அடையாளமாக விளங்குகிறது.அதோடு இண்டெர்நெட் சார்ந்த சுவார்ஸ்யமாக கதையாகவும் அமைந்துள்ளது. பிர‌ய‌ன் மெக்கிராரே […]

காவல் துறையினர் உங்களூக்கு தவறாக அபாராதம் வித்தித்திருப்பதாக தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?  கோபம் கொள்வீர்கள்.புலம்புவீ...

Read More »

லிங்க் பிலாக் தெரியுமா?

  பிலாக் தெரியும் .லிங்க் பிலாக் தெரியுமா? பிலாக் என்றால் வலைப்பதிவு என்று தெரியும்.அதென்ன லிங்க் பிலாக்?என்று குழப்பமாக இருந்தால் இணைப்பு பதிவு என்று பொருள் கொள்ளுங்கள். அதாவது இணைப்புகளுக்கான வலைப்பதிவு.இணையதளங்களுக்கான நம்முடைய குறிப்பேடு என்றூம் சொல்லலாம். இணையவாசிகளாக இருந்தால் தினந்தோறும் எத்தனையோஇணையதளங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.புதிது புதிதாக பல இணையதளங்களை பார்க்க நேரிடும்.சில இணைதளங்கள் பார்க்கும் போதே வியக்க வைக்கும்.சரி தினமும் பார்க்கலாம் என குறித்து வைத்து கொண்டு அடுத்த தளத்தை பார்க்கச்சென்று விடுவோம்.ம‌றுநாள் ம‌ற‌ந்து விடுவோம். […]

  பிலாக் தெரியும் .லிங்க் பிலாக் தெரியுமா? பிலாக் என்றால் வலைப்பதிவு என்று தெரியும்.அதென்ன லிங்க் பிலாக்?என்று குழப்பமாக...

Read More »

மனைவி அழுவதெல்லாம்… இணைய தளமாகுமே!

நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் மனைவியையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக மனைவியின் குறைகளை அவரது குணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.  இப்படி மனைவியின் செயல்களை கொண்டாட முடியும் என்றால் அதற்காக ஒரு இணையதளத்தை அமைத்து உலகையே ரசிக்க வைக்கலாம். இதற்கு முன்னுதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்காவின் பார்கர் ஸ்டெச்சை சொல்லலாம். இளைஞரான ஸ்டெச்சை ஒரு இணைய நட்சத்திரம் என்றும் சொல்லலாம். மனைவியின் மூலம் […]

நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் மனைவியையும் ரசி...

Read More »