Category: இணையதளம்

ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு புதிய புத்தகம்

மறக்கப்பட்ட ஒரு புத்தகம் அழிக்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு சமமானது அல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார் சாப்ட்வேர் வல்லுனரான ஸ்டீவ் ஜெயின். அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எண்ணற்ற நல்ல புத்தகங்கள் இருக்கும் போது அவற்றை அணுக வழியில்லாவிட்டால் என்ன பயன், அந்த புத்தகங்கள் இருந்தும் இல்லாதது போன்றது தானே எனும் அர்த்தத்தில் தான் இந்த கேள்வியை கேட்கிறார். ஆனால் வெறும் கேள்வுயோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அதற்கான பதிலாக விளங்கும் இணைய சேவையையும் அவரே உருவாக்கி இருக்கிறார். உண்மையில், […]

மறக்கப்பட்ட ஒரு புத்தகம் அழிக்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு சமமானது அல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார் சாப்ட்வேர் வல்லுனரான...

Read More »

இணைய வரலாற்றுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

  இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம் நாளுக்கு நாள் அப்டேடாகி கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்ற எண்ணமோ உண்டானால், உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.- இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது என்பதும், அந்த கதைகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை என்பதும் தான் அது. அது மட்டும் அல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா? என்ற வியப்பும் உண்டாகும். அதோடு இணையம் […]

  இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம...

Read More »

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம். இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் […]

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்...

Read More »

தானாக படமெடுக்கும் கூகுளின் புதிய காமிரா!

கூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த  அதி நவீன மூக்கு கண்ணாடி அதிக ஆரவாரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பின்னர் கூகுள் இதை விலக்கி கொண்டுவிட்டது. நிறுவன பயன்பாட்டிற்கான மாதிரியாக மட்டும் இது தொடர்கிறது. இணைய பக்கங்களை வாசிக்க கூடிய திரையாக திகழும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்த கூகுள் கண்ணாடி எதிரே உள்ளவரை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டிருந்தது. […]

கூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த  அ...

Read More »

படிவங்களுக்கான இணையதளம்

விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்களை காணலாம். எக்செல் கோப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், வரவு செலவு வடிவங்கள் என பல வகையான ஆவண வடிவ நகல்களை இந்த தளத்தில் காணலாம். 2,000 க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000 க்கும் மேற்பட்ட படிவங்கள், ஆவணங்களின் நகல்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. செலவு கணக்கு அறிக்கை, வாராந்திர அறிக்கை, இன்வாய்ஸ், குடும்ப பட்ஜெட் என பலவிதமான […]

விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்க...

Read More »