Category: இணையதளம்

ஆறு கட்ட விளையாட்டு

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவராக நம்மூர் நடிகர்களில் யாராவது சொல்ல முடியுமா? நாகேஷை சொல்லலாம். ஜெய் சங்கர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. ரங்காராவ் ஆகியோரையும் நினைத்துப் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்தால் ஆச்சி மனோரமா வையும் சொல்ல முடியும். . கெவின் பேக்கனை அறிந்தவர்களை இந்த ஒப்பீடு மேலும் குழப்பி அவர் என்ன மாதிரியான நடிகர் என திகைக்க வைத்து விடலாம். நாகேஷைப் […]

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவரா...

Read More »

நேற்று வரை அறியாத தளம்

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்தாளர்களாக ஆக விரும்புகிறவர் களுக்கு துவக்கத்தில் எதை எழுதுவது என்று தெரியாமல் குழப்பமும், தடுமாற்ற மும் இருக்கும் அல்லவா? அதுபோல உங்களுக்கும் இணையதளத்தை எதற்காக வைத்துக் கொள்வது அதில் என்ன வகையான தகவல்களை எப்படி இடம் பெற வைப்பது போன்ற கேள்விகள் உங்களை ஆட்டிப்படைக்கலாம். அந்த கேள்விகளுக்கு பதில் தெரியா மல் இன்னமும் நீங்கள் […]

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்...

Read More »

வாழைப்பழம் காட்டிய வழி

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதளத்தை சொல்லலாம். . வாழைப்பழம்தான் அந்த இணைய தளத்தின் அடையாளம். அதன் பெயரில் இருப்பதும் வாழைப்பழம் தான். அதன் வெற்றிக்கு காரணம் அதுதான். ‘வாழைப்பழ பெயர்’ (banana name.com) அதுதான் தளத்தின் முகவரி. அரிசி மீது பெயர் எழுதி தருவதாக சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதுபோலவே இந்த தளத்தில் வாழைப்பழத்தின் மீது பெயர் எழுதித் தருவதாக சொல்கிறது. இணையதளங்கள் […]

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதள...

Read More »

சுவரொட்டிகளின் சரித்திரம்

கலைகள் இல்லாமல் இயக்கங்கள் இருந்த காலம் தான் உண்டா? இல்லை, இயக்கங்கள் இல்லாமல் இருந்த காலம் தான் உண்டா? கலைகள் என்றால், இசை கவிதை, நாடகம், சுவரொட்டிகள் எல்லாமும் தான். சுவரொட்டிகளை கலையின் வடிவமாக சொல்வதில் பலருக்கு தயக்கம் இருக்கலாம். . ஆனால் இந்த கருத்தை மீறி, சுவரொட்டிகள் சமூக மாற்றத்துக்கான இயக்கங்களின் முக்கிய பிரச்சார ஆயுதமாக திகழ்கின்றன. பிரச்சாரத்தின் நேரடி கலைத்தன்மையின் கழுத்தை நெரிக்காமல், அதன் தீவிரத்திற்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக அரசியல் […]

கலைகள் இல்லாமல் இயக்கங்கள் இருந்த காலம் தான் உண்டா? இல்லை, இயக்கங்கள் இல்லாமல் இருந்த காலம் தான் உண்டா? கலைகள் என்றால்,...

Read More »

அந்தரங்கம் நான் அறிவேன்!

திருவாளர் தீமை! அமெரிக்காவின் ஜிம் பவுலர் தன்னைத்தானே இப்படித்தான் அழைத்துக் கொள்கிறார். அவர் நடத்தி வரும் இணையதளத்தை அறிந்த வர்கள், இந்த பெயர் பொருத்தமானதே என்று கூறுகின்றனர். ஆனால் இப்படி அழைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அவரது நோக்கத்தை நியாயப்படுத்தி விட முடியாது என்றும் தீர்மானமாகச் சொல்கின்றனர். . பவுலரின் இணையதளம் பெரிய அளவில் வெற்றி பெற்று வரும்போதும் கூட எதிர்ப்பாளர்கள் அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. பவுலரோ, விமர்சனங் களைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய நோக்கத்தில் […]

திருவாளர் தீமை! அமெரிக்காவின் ஜிம் பவுலர் தன்னைத்தானே இப்படித்தான் அழைத்துக் கொள்கிறார். அவர் நடத்தி வரும் இணையதளத்தை அற...

Read More »