Category: இணையதளம்

நண்பர்களோடு புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய வழி.

இணையத்தில் பார்க்கும் நல்ல புகைப்படத்தை நண்பரோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் என்ன செய்வீர்கள்?இமெயில் மூலம் அந்த படத்தை அனுப்பி வைக்கலாம்.அல்லது டிராப் பாக்ஸ் போன்ற இணைய சேமிப்பு சேவைகளை பயன்படுத்தலாம். இரண்டு வழிகளுமே வேண்டாம் வேறு ஒரு எளிய வழி தேவை என நீங்கள் நினைத்தால் ஒய்பிக்ஸ்மீ இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம். எந்த புகைப்படடத்தை பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களோ அந்த படத்தை இந்த தளத்தில் பதிவேற்றலாம்.அல்லது புகைப்படத்தை இந்த தளத்தில் உள்ள வெற்று மேகம் போன்ற பகுதியில் அப்படியே […]

இணையத்தில் பார்க்கும் நல்ல புகைப்படத்தை நண்பரோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் என்ன செய்வீர்கள்?இமெயில் மூலம் அந்த படத்தை...

Read More »

ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை.

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இமியிலிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். புகைப்படங்களை எடுப்பதும் பகிர்வதும் எளிதாகி இருப்பது போல அவற்றை திருத்துவதும் தான் எளிதாகியிருக்கிறது.அதாவது எடிட் செய்வது.புகைப்படத்தின் பின்னணி மற்றும் வண்ணங்களை திருத்தி புகைப்படத்தை மெருகேற்றுவது. இதற்கான சாதங்களும் சாப்ட்வேரும் அநேகம் இருக்கின்றன என்றாலும் அவற்றை பயன்படுத்த பயிற்சியும் தேர்ச்சியும் அவசியம். அத்தகைய பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் புகைப்படங்களை மெருகேற்றும் ஆர்வம் மட்டுமே […]

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம்...

Read More »

வால்பேப்பரில் திரைப்படம் பார்க்க புதிய வசதி.

கம்ப்யூட்டரில் பாட்டு கேட்டுக்கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.பலருக்கும் பரிட்சயமானது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் மனதுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்கசெய்த படி வேலை பார்ப்பது இனிமையானதும் கூட! ஆனால் கம்ப்யூட்டரில் திரைப்படம் பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது சாத்தியமா? டெஸ்க்டாப்பில் திரைப்படம் ஒடத்துவங்கிய பின் கம்ப்யூட்டர் திரையை அத்திரைப்படமே ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால் அதில் உள்ள மற்ற அம்சங்களை பயன்படுத்துவது என்பது கடினமானது. அதோடு படம் பார்த்து கொண்டே வேலை செய்வது என்பதும் கடினமானது தான். இருப்பினும் ஏதாவது காரணத்திற்காக […]

கம்ப்யூட்டரில் பாட்டு கேட்டுக்கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.பலருக்கும் பரிட்சயமானது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில்...

Read More »

இணையத்தில் பாதுகாப்பாக தேடுங்கள்!.

குட்டீஸ் இணைய உலகில் கூகுலை தெரியாதவர்களே இருக்க முடியாது.தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்பட்டும் கூகுலை நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள்.இணையத்தில் தகவல்களை தேட நீங்களே பலமுறை இந்த தேடியந்திரத்தை(சர்ச் இஞ்சின்)பயன்படுத்தியிருப்பீர்கள். கூகுல் போலவே வேறு பல தேடியந்திரங்களும் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் உங்களுக்காக என்றே தேடியந்திரங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?அதாவது குட்டீஸ்களுக்கான என்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன. இந்த தேடியந்திரங்கள் பாதுகாப்பானவை.எளிமையானவை.குட்டீஸ்களுக்கு ஏற்ற வகையில் கலர்புல்லானவை தெரியுமா? எப்படி என்று பார்போம்! கூகுலில் எந்த […]

குட்டீஸ் இணைய உலகில் கூகுலை தெரியாதவர்களே இருக்க முடியாது.தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்பட்டும் கூகுலை நிச்சயம் நீங்களு...

Read More »

வேற்று மொழிகளை கண்ட‌றிவதற்கான இணையதளம்.

எப்போதாவது புரியாத மொழி சொற்களை பார்த்து அது என்ன மொழி என்று தெரியாமல் குழம்பித்தவித்த அனுபவம் இருக்கிறதா? இப்படி ஒரு அனுபவம் மீண்டும் ஒரு முறை ஏற்பட்டால் குழப்பம் அடைய வேண்டாம்.பாலிகிலாட் 300எ என்னும் இணையதளத்தின் பக்கம் சென்றீர்கள் என்றால் உங்கள் குழப்பம் தீர்ந்து விடும். காரணம் இந்த தளம் புரியாத எந்த மொழியின் சொற்களை சமர்பித்தாலும் அது எந்த மொழியை சேர்ந்தது என்று கண்டறிந்து சொல்லி விடுகிறது.அந்த வகையில் இந்த தளத்தை மொழி கண்டறியும் சேவை […]

எப்போதாவது புரியாத மொழி சொற்களை பார்த்து அது என்ன மொழி என்று தெரியாமல் குழம்பித்தவித்த அனுபவம் இருக்கிறதா? இப்படி ஒரு அன...

Read More »