Category: இணைய செய்திகள்

ஒரு கடத்தலும் சில பேஸ்புக் அப் டேட்டுகளும்

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது.பேஸ்புக் என்னும் பூதம்!அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க்காமல் எப்போதும் அப் டேட்டுகளை வெளியிட வைக்கிறது.எங்கிருந்தாலும் என நடத்தாலும் பேஸ்புக்கில் தெரிவித்து விடும் மோகத்திற்கு பய‌னாளிகளை மாற்றியிருக்கிறது அது. வம்பில் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்திருந்தும் பலர் வாழ்க்கை நிகழ்வுகளை அவை நிகழும் போதே பேஸ்புக்கில் பதிவேற்றி விடுகின்றனர். இந்த பேஸ்புக் அடிமைத்தனத்திற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்க வாலிபர் ஒருவர் கடத்தல் நாடகத்திற்கு மத்தியில் அதில் அரங்கேறிய காட்சிகளை பேஸ்புக்கில் […]

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது.பேஸ்புக் என்னும் பூதம்!அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க...

Read More »

பசுமை செய்திகளுக்கான இணையதளம்.

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில் நுழைகின்றனர். முகப்பு பக்கத்தை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அதன் பிறகு தொழில்நுட்பமோ பகுதியையோ அல்லது விளையாட்டு பகுதியையோ இல்லை சினிமா பகுதியையோ கிளிக் செய்து அதனுள்ளே நுழைந்த‌ விடுகின்ற‌னர். எல்லோருக்கும் இத்தகைய அபிமான பகுதிகள் இருக்கின்ற‌ன.மற்ற பகுதிகளை பொருத்தவரை அவர்கள் கண்ணை கட்டி கொண்டு இருந்து விடுகின்றனர்.இப்போது சமூக மீடியா யூகத்தில் […]

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில்...

Read More »

வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர். இருப்பினும் ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நம்பத்தகுந்த தலைப்புகளை கொடுத்து அவை நிஜமான மெயில் […]

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட...

Read More »

பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த டாக்டர்

பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது.சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. பேஸ்புக் வேலைக்கு வேட்டு வைத்திருக்கிறது.சில நேரங்களில் உயிர் காக்கவும் உதவியிருக்கிறது. அந்த வகையில் இப்போது பேஸ்புக் பிரிட்டன் வாலிபர் ஒருவர உரிய நேரத்தில் சிகிச்சை பெற உதவி உயிரை காப்பாற்றி இருக்கிறது. பீட்டர் பால் என்னும் அந்த வாலிபரே கூட இப்படி பேஸ்புக் தனது உயிரை காக்க கை கொடுக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே தான் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வயிற்று […]

பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது.சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. பேஸ்புக் வேலைக்கு வேட்...

Read More »

தமிழக மீனவர்களுக்கான இணைய படிவத்தில் கையெழுத்திடுங்கள்.

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட்டர் பதிவுகள் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்த கோபத்தையும் அந்த கொடுஞ்செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ணும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்த ஆவேச குரல் அரசின் காதுகளை எட்டச்செய்ய வேண்டும். இந்த இணைய முயற்சியின் இன்னொரு அங்கமாக மீனவர் நலன் காப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கான இணைய விண்ணப்ப படிவம் உருவாக்க‌ப‌பட்டுள்ளது. இணைய கோரிக்கைகளை உருவாக்கி அதற்கு ஆதரவு […]

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட...

Read More »