Tagged by: algorithm

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்!

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்! மனிதர்கள் போலவே செயல்படுவது தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் நோக்கம் என்றாலும், மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கும், ஏஐ செயல்படும் விதத்திற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. இதை மிக அழகாக, கம்ப்யூட்டர் பார்வையின் உட்பிரிவுகளில் ஒன்றான ’பொருள் கண்டறிதல்’ (Object detection ) மூலம் விளக்கலாம். பொருள் கண்டறிதல் என சொல்லப்படுவது நமக்கு குழப்பத்தை தரலாம். அதிலும், வழக்கமான பொருள் உணர்தலில் (image recognition ) இருந்து இது […]

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்! மனிதர்கள் போலவே செயல்படுவது தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் நோக்கம் என்றாலும்...

Read More »

பேஸ்புக் செயல்பாடுகளை அம்பலமாக்கும் விசூலூதி பெண்மணி

பயனாளிகள் மற்றும் சமூக நலனை விட லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு பேஸ்புக் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தும் பேஸ்புக் கசிவுகளுக்கு பின்னே உள்ள விசூலூதி ஒரு பெண்மணி என தெரிய வந்துள்ளது. பிரான்சிஸ் ஹாகன் எனும் அந்த பெண்மணி பேஸ்புக்கில் பணியாற்றிய காலத்தில் திரட்டிய ரகசிய கோப்புகள் மூலம் நிறுவனத்தின் மோசமான வர்த்தக நோக்கத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், சர்சக்குறிய நிறுவனமாகவும் இருந்து வருகிறது. பயனாளிகளின் தகவல்களை பேஸ்புக் திரட்டுவதும், […]

பயனாளிகள் மற்றும் சமூக நலனை விட லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு பேஸ்புக் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தும் பேஸ்புக் கசிவு...

Read More »

கவனம், இந்த கட்டுரைக்கான இணைப்பு முதல் கமெண்டில் இல்லை!

பேஸ்புக் விதிகளின் படி செயல்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பேஸ்புக் அளிக்கும் அம்சங்களையே நம் தகவல் தொடர்புக்கான முக்கிய வழியாக கருதி செயல்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் பேஸ்புக் விரிக்கும் வலையில் நாம் சிக்கி கொள்வதாக நினைக்கிறேன். நண்பர்களை பிளாக் செய்யும் வசதியை இதற்கான உதாரணமாக சொல்லலாம். தீவிர விவாதத்தின் போது பலரும், தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்து அல்லது எதிர் கருத்து தெரிவித்தவர்களை பிளாக் செய்துவிட்டதாக பெருமையுடன் குறிப்பிடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். […]

பேஸ்புக் விதிகளின் படி செயல்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பேஸ்புக் அளிக்கும் அம்சங்களையே நம் தகவல் தொட...

Read More »